பொய்யர்களைக் கொண்டே அல்லாஹ் வெளிப்படுத்தும் உண்மைகள்.
ததஜ மாநில பொதுச் செயலாளராகவும் பிறகு மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்த A.S. அலாவுதீன் ம.ஜ.க.வில் இணைந்தார்.
பி.ஜே. செக்ஸ் ஆடியோ விவகாரத்தில் கூட பி.ஜே.க்கு பாயிண்ட் எடுத்து கொடுத்தவர் A.S. அலாவுதீன் தான் என்று பி.ஜே.யே மேடையில் சொல்லிக் காட்டினார்.
பி.ஜே.யின் ஆலோசனைப்படிதான் ம.ஜ.க.வில் இணைந்திருப்பார் என்ற கருத்தை மறுக்க முடியாது.
த.மு.மு.க.வின் நிறுவனர்களில் ஒருவர். த.மு.மு.க.வை உருவாக்கியவர்களில் ஒருவர்.
இப்படிப்பட்ட பொய்களைப் பரப்பினார்கள். அதற்கு ஆதாரமாக த.மு.மு.க பைலாவை வெளியிட்டுள்ளார்கள்.
த.மு.மு.க.வின் நிறுவனர்களில் ஒருவர். த.மு.மு.க.வை உருவாக்கியவர்களில் ஒருவர்.
இப்படிப்பட்ட பொய்களைப் பரப்பினார்கள். அதற்கு ஆதாரமாக த.மு.மு.க பைலாவை வெளியிட்டுள்ளார்கள்.
பி.ஜே.யுடன் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரது பொய்களுக்கு துணை நின்றே ஆக வேண்டும் என்பதற்கு ஆதாரமாகவே அமைப்பு நிர்ணயச் சட்டம் முதல் பக்கம் உள்ளது.
அது கூட புணர் நிர்மாணம் செய்யப்பட்டது என்பதற்குத்தான் ஆதாரமாக உள்ளது. த.மு.மு.க.வை துவக்கியவர்கள் உருவாக்கியவர்கள் என்பதற்கு ஆதாரமாக அது இல்லை.
1995ஆம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி என்ற துவக்க வாசகமே பி.ஜே.யுடன் இருப்பவர்கள் பி.ஜே.யின் விருப்பப்படி பொய்களை எழுதியே ஆக வேண்டும் என்பதற்கு சாட்சியாகவும் ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஆதார காப்பியை நாம் வெளியிடவில்லை. ம.ஜ.க.வினர் தான் வெளியிட்டுள்ளார்கள்.
1995 ஆகஸ்டு 15ல் பாக்கர் தடாவில் தள்ளப்பட்டார். அதன் பின்னர் தான். பி.ஜே. அடுத்து தானா, அலாவுதீனா என்று பயந்து பதறியடித்து ஆட்களைத் தேடி ஓடினார். இதுதான் உண்மை இதோ அண்ணன் பி.ஜே. அவர்களே அளித்துள்ள வாக்கு மூலம்.
த.மு.மு.க.புனர் நிர்மாணம் என்பதே 1995ஆம் ஆண்டு ஆகஸ்டு 15க்கு பிறகுதான் எனும்போது 1995ஆம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி எப்படி பைலா தயாரித்து இருக்க முடியும்?
பாக்கர் கைதுக்குப் பிறகுதான் இந்தக் கூட்டமே கூடுகிறது. அதில் பின் வரும் முஸ்லிம்கள் பட்டியலில் ராமநாதபுரம் ராஜா உசேன் அவர்களுடன் சிறையில் இருந்த ஜனாப் சையத் முஹம்மத் பாக்கர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
பி.ஜே. உடனிருந்து இந்த மாதிரி செய்த தவறுகளுக்காக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். எப்பொழுது மன்னிப்புக் கேட்டார்?
2004 அக்டோபர் மாதம்
மேலே இருந்த ஏ.எஸ்.அலாவூதீன் இடம் போய் அண்ணே கீழே பிரச்சனை நடக்கிறது என்று சொன்ன உடன் ஏ.எஸ்.அலாவூதீன் கேமராவுடன் கீழே வந்து போட்டோ எடுத்தார்.
யாராக இருந்தாலும் அவர்களிடம் தகராறு நடக்கிறது என்ற தகவல் சொல்லப்பட்டால் அதிர்ச்சியில் என்ன என்று பார்க்கத்தான் வேகமாக வருவார்கள். சமாதான முயற்சியில்தான் ஈடுபடுவார்கள். செய்தியை கேட்ட உடன் அவர்கள் கேமரா மேனாக இருந்தாலும் கேமராவை தூக்கிக் கொண்டு வர மாட்டார்கள். எந்தவித பேச்சு வார்த்தையிலும் ஈடுபடாமல் அலாவுதீன் வரும்பொழுதே கேமராவுடன் வந்தார்.
40 பேர் கொண்ட கும்பல் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமையில் உணர்வு அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்தது. அங்கிருந்த அலாவுதீனை தாக்கினார்கள் அலாவூதீன் மண்ணில் சுருண்டார்
அலாவுதீனுக்கு அடின்னா கொஞ்ச நஞ்ச அடி இல்லே. ஒரு அடியில் மயங்கி விழுந்து விட்டார். 30 , 40 பேர் சேர்ந்து மிதி மிதி என மிதித்து இருக்கிறார்கள் மர்ம ஸ்தானத்தில். அவர் விரை வீங்கி இருக்கிறது.
"கழுத்துலே ஒரு ரூபாய் சைஸுக்கு தோல் இல்லை. ரத்தம் வடியுது
டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த அலாவூதீன் போலீஸ் வந்து விட்டது என்றதும் போனில் வந்த உத்தரவுப்படி மயங்கி விழுந்தார்.
அலாவுதீன் அவர்களின் இந்த நடிப்புகளுக்குப் பிறகுதான். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்பகிரங்க மன்னிப்புக் கேட்டார்கள்.
பெண்கள் மதரஸாவை பி.ஜே. தவறாகப் பயன்படுத்தியபொழுது அங்கே பீடி குடித்துக் கொண்டு காவல் காத்தவர்களுக்கு ஆதரவாகவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
Comments