கொலை வெறித் தாக்குதல் இன்றா நடக்கிறது ? அது என்றோ ஆரம்பித்து விட்டது.

அன்று பல சரக்கு கடைக்காரர். இன்று ஆட்டோ ரிப்பேர் கடைக்காரர்.

கம்பம் ஜபருல்லா அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு அதை குடும்பத் தகராறு என்று கூறி வருகிறார்கள். கம்பம் ஜபருல்லா அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் யாராக  இருந்தாலும் அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறார்கள். 

போலீஸில் வழக்கு பதிவு என்று மதுரை சதாம் உசேன் விஷயத்திலும் சொன்னாார்கள். சதாம் உசேன் மீது போலீஸில் புகார் கொடுக்க வந்த ததஜவினர் என்றும் போட்டோ போட்டார்கள். புகார் காப்பி வெளியிடுங்கள் என்றதற்கு இதுவரை வெளியிடவில்லை. 

குடும்ப அட்டையில் சதாம் உசேன் பெயர் இல்லை என்று வெளியிட்டார்கள். அது காரைக்குடி குடும்ப அட்டை என்றதும் இதுவரை பதில் இல்லை. பி.ஜே.யால் அன்று திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்ட கொலைப்படை பற்றிய பத்திரிக்கைச் செய்தி. 





1988 உண்மை நேசன் எனும் பெயரில் மொட்டை கடிதம் எழுத தூண்டினார். பீல்டில் உள்ளவர்கள் யாரும் எழுதக் கூடாது. எதிர் தரப்புக்கு தெரியாத ஆளை வைத்து எழுதனும். அவன் பீல்டில் உள்ளவர்களைத்தான் அடையாளம் காட்டுவான். பீல்டில் உள்ளவர்கள் எழுதாததால் நான் எழுதவில்லை என்று சத்தியம் செய்து விடலாம் என்று யோசனை கூறினார்.


அதுபோல் இன்னொரு முறை மொட்டைக் கடிதம் எழுதத் தூண்டிய பி.ஜே. பிரச்சனை வந்தால் முபாஹலாவுக்கு வர்றியா என்று கேட்கணும். முபாஹலா என்றால் சுன்னத் ஜமாஅத் காரன் பயந்து ஓடி விடுவான் என்றார். இந்த செய்தியைக் கேட்ட மேடையில் விமர்சித்த அந்த சகோதரர்அல்லாஹ்வின் சாபத்திற்கு சுன்னத் ஜமாஅத்தினர் பயப்படுகிறார்கள் பி.ஜே. பயப்படவில்லை என்றுதான் அர்த்தம் என்றார். வார்த்தை விளையாட்டால் சத்தியம் பண்ணவும் முபாஹலா பண்ணவும் கற்றுக் கொடுத்த பி.ஜே. என்ன மாதிரியெல்லாம் வார்த்தை விளையாட்டால் சத்தியம் செய்வார்முபாஹலா பண்ணுவார், கொலை செய்ய ஆள் அனுப்பி விட்டு திசை திருப்ர்வார் என்பது எனக்குத் தெரியும். 

மேலப்பாளையம் கடையப்பள்ளி ஜமாஅத் பெயரால் கள்ள  லட்டர் பேடு தயாரிக்கத்  துாண்டியவர் பி.ஜே. அதில் இரு முறை எழுதியவர்கள் மக்களால் எளிதில் அடையாளம் காண முடியாதவர்கள். கடையப்பள்ளி ஜமாஅத்தார்கள்  பி.ஜே. சொன்ன மாதிரி என் மீதுதான் கம்ளைண்ட் கொடுத்தார்கள். இது என் கையெழுத்து இல்லை என்று போலீஸில் சத்தியம் செய்து விட்டு வந்து விட்டேன். கடைப்பள்ளி பெயரால் தயாரிக்கப்பட்ட கள்ள லட்டர் பேடில் எழுதியவர் இன்றும் ததஜவில்தான் உள்ளார். 

இது மாதிரிதான் அவரது கொலைத் திட்டங்களையும் தீட்டுவார்.  ஒரு குரூப்பை கொலை செய்ய அனுப்புவார். இன்னொரு குரூப்பை நாங்கள்தான் என்று சரண் அடையச் செய்வார். இது ஒன்றும் புதிதல்ல.

http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_2.html 


Comments

Unknown said…
Wonderful article....You can also visitTamil newspaper

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை

பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்- குணங்குடிஹனீபா