இமாம் அலி சுடப்பட்ட நாள் சிந்தனை.
சரியாக 15 ஆண்டுகளுக்கு முன்னாள் இதே தினத்தில் . 29.09.2002 ஞாயிறு அன்று மதுரையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுக் குழு க் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பெங்களூரில் இமாம் அலி உட்பட 4 பேர் சுடப்பட்டார்கள் என்ற தகவல் வருகிறது. உடனே பி.ஜே. அந்த பொதுக்குழுவில் எழுந்து பேசினார், அழுதார். இமாம் அலிக்காக நாம் செய்யாவிட்டால் யார் செய்வார்கள். அல்லாஹ் இருக்கிறான் என்று காட்ட வேண்டும் என் று பி.ஜே. பேசினார் . ஜனாஸாவை நாம் வாங்கி அடக்கம் பண்ணுவோம் என்று தீர்மான ம் நிறைவேற்றினார்கள். இ மாம் அலி ஜனாஸா செலவு வகைக்காக 50 ஆயிரம் ரூபாய் வசூ லும் செய்யப்பட்டது. இந்த விப ரங்களை அப்பொழுதே தேரா மர்க்கஸுக்கு நோட்டீஸாக அனுப்பி வைத்தேன். உண்மையை மட்டும் சொல்வோம் அட்மின் மறந்திருக்க மாட்டார் என்று எண்ணுகிறேன். பி.ஜே. பொதுக்குழுவில் பேசிய தால் தான் இமாம் அலி ஜனாஸாவுக்கு பெருங் கூட்டம் கூடிய து என்று கூட அன்றைய கூட்டமைப்பினர் பெருமைபட்டுக் கொண்டார்கள். அந்தப் பொதுக் குழுவில் ஜனாஸாவை வாங்க அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புத் தலைவர் ஹாமி...