S.J. அமீரா , S. யூசுப் அலி பாதுஷா திருமண அழைப்பிதழ்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.


மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும்,விட்டுக் கொடுப்பதும்கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும். (ஆதாரம்: அல்குர்ஆன் 2:229,2:237,4:4,)



பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள். அல்குர்ஆன்4:4,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


எல்லாம்  வல்ல  அல்லாஹ்வின்  பேரருளால் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழிமுறைப்படி நடைபெற இருக்கும் 


சுல்தான் அப்துல்லா  இல்லத் திருமணம்.


மணமகள் :- 

எங்களது பேத்தியும் எங்களது சம்பந்தி கப்பல் சுபஹானி சேமலி ஹமீது பாத்து ஆகியவர்களின் பேத்தியுமான, அமீரகவாழ் மேலப்பாளையம் த.மு.முக. பொருளாளர் சுல்தான் ஜபருல்லாஹ் கான் – கப்பல் நுாருல் ஐன் ஆகியவர்களின்  மகள் 

S.J. அமீரா

மணமகன்:-  
K.M. மஸ்தான்   A. அப்துல் ஹமீது ஆகியவர்களின்  பேரன்  K.M. ஷரீப் அலி அவர்களின் மகன்
S.  யூசுப் அலி பாதுஷா

HVAC TECHNICIAN
HILTON JUMAIRAH DUBAI
  
நிகழ்ச்சி நிரல்


காலம்:- ஹிஜிரி 1437  துல் ஹஜ் பிறை 1 (04-09-2016)     ஞாயிறு காலை 10 மணி

இடம்:- சுல்தான் ஜபருல்லா இல்லம் 
தலைமை :-
மவுலவி J. S. ரிபாஈ பாஸி,ரஷாதி

தலைவர்; தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்



இன்ஷாஅல்லாஹ் நடை பெற இருக்கும்நிகழ்ச்சிக்கு தாங்கள் குடும்பத்துடன் வந்து மணமக்களை  வாழ்த்திட வேண்டுகிறோம்.

அன்புடன்:
சுல்தான் அப்துல்லாஹ்
தண்டன் ஹமீது பாத்திமா
 பு..106.

..43A சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,

மேலப்பாளையம்.

திருநெல்வேலி – 627005

9943113210
                            http://mdfazlulilahi.blogspot.in/2016/07/sj-s.html           
அவ்வண்ணமே விரும்பும்:
K.M. ஷரீப் அலி
பு..77. ..145  ஷெய்குல் அக்பர் தெரு
மேலப்பாளையம்.

திருநெல்வேலி – 627005

9629780248


தங்கள் நல்வரவை விரும்பும்


கப்பல் ஹபீப்

காயங்கட்டி. முஹம்மது பஸ்லுல் இலாஹி

பட்ணன் அஹ்மது மீரான் B.com

லெப்பை ஹனீபா

தக்கடி செய்யது முஹம்மது

சுல்தான் அப்துல் ஹமீது

சுல்தான் ஜபருல்லாஹ் கான்

அமீரகவாழ் மேலப்பாளையம் த.மு.முக. பொருளாளர்

சுல்தான் காதர் மைதீன்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு