யா அல்லாஹ் விடுதலைக்கு வழி செய்வாயாக

[2/7, 11:55 AM] Tmmkரசூல்: பதினைந்து நிமிடத்தில் விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று அழைத்து செல்லப்பட்ட எம் சகோதரர்கள் ..
பதினைந்து ஆண்டுகள் ஆகியும்  விசாரனை கைதிகளாக சிறையில் ...
அவர்களை மீட்டெடுக்க சென்னை,கோவை,மதுரையை நோக்கி   மனிதநேய சொந்தங்கள் அலை.. அலையாய்....
[2/8, 6:43 AM] ‪+966 53 644 6424‬: அல்ஹம்துலில்லாஹ்
சிறைவாசிகள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்...!
உணர்வாளர்கள் பெருங்கூட்டம்..!
'மதுரை' அதுகண்டு மிரண்டது..!
'கோவை' உணர்வால் கொதித்தது..!
'சென்னை' சினத்தால் சிவந்த்து..!

எல்லா புகழும் இறைவனுக்கே.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.