கல்யாண நிகழ்வு மட்டும் அல்ல ஒரு புரட்சி மேடையாக காட்சியளித்தது



Dominic Antony added 2 new photos — feeling proud.

Be a man: Not a beggar to ask!!
இச்சை தணித்திடும் எச்சில் பரத்தைக்கு
இலட்சம் கொடுப்பதுண்டு .
புவி மெச்ச மணக்கும் ஒர் பச்சை கிழியிடம்
பிச்சை கேட்பதுண்டோ !!!!
கேட்பாயா????
என்னை நமது தமுமுக நண்பர்கள திருமண அழைப்பிதழ் தானே கொடுத்து அழைத்தார்கள் அங்கு சென்று வியப்படைந்தேன். 

இது கல்யாண நிகழ்வு மட்டும் அல்ல பல நல்ல கருத்துகள், கொள்கைகள் அடங்கிய ஒரு புரட்சி மேடையாக காட்சியளித்தது. 

அனைவரின வாழ்த்து உரையிலும், சத்தத்திலும் ஏக்கம் இருந்தது இனி வரும் காலங்களிலும் இதுபோல் நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று!! 

முதலில் என்னைப் போன்றவர்களின் முதல் வாழ்த்துக்கள் மற்றும் கௌரவப்படுத்துவது தம்பதியரை வழிநடத்தி செல்கின்ற, இக்கல்யாணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்மகனின் தலையாய கடமை எது என்பதை விளங்க வைத்த பெற்றோர்களுக்கு (முகம்மது பஸ்லுல் இலாகி மற்றும் முகம்மது காஜா) அவர்களுக்கு நன்றி!!

எனது மணமார்ந்த பிரார்த்தனைகள் வாழ்த்துக்கள் புதுமண தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ!!
— feeling proud.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு