ஆலியா திருமண அழைப்பிதழ்



பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.


மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும், விட்டுக் கொடுப்பதும், கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும். (ஆதாரம்: அல்குர்ஆன் 2:229,2:237,4:4,)



பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள். அல்குர்ஆன்4:4,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அவனது தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி
நடை பெற இருக்கும் 


R.S.K.  இல்லத் திருமணம்.


மணமகள் :- 

ராவுத்தர் லெப்பை ஷாஹுல் ஹமீது - காயங்கட்டி  மைதீன் பாத்திமா, காயங்கட்டி அஹமது அலி- சப்பாணி செய்னபு ஆகியவர்களின் பேத்தி. ராவுத்தர் லெப்பை  முஹம்மது காஜா
காயங்கட்டி ரைஹானா
 ஆகியவர்களின் மகள் 

R.M.ஆலியா B.SC,

மணமகன்:-  காயங்கட்டி அஹமது அலி- சப்பாணி செய்னபு சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் பேரன் கா.. முஹம்மது பஸ்லு  இலாஹி- சுல்தான் பல்கீஸ் ஆகியவர்களின் மகன்
K.M. முஃமின் பில்லாஹ் B.SC,
 
மணமகன் மணமகளுக்கு  அட்வான்ஸ்  மணக் கொடையாக   ரூபாய் இரண்டு இலட்சம் கொடுத்துள்ளார். திருமணத்தின் போது ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமாகவும் ரூபாய் 1,25,000(ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம்) பெறுமானமுள்ள தங்க ஜெயினையும் கொடுக்க வேண்டும். மேலும் 5ஆண்டுகளுக்குள் மாநகர எல்கைக்குள்  தரமான வீடு ஒன்றை கட்டியோ வாங்கியோ மணமகள் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும்.   என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
நிகழ்ச்சி நிரல்


காலம்:- ஹிஜிரி 1436 ரஜப் பிறை26 (16-05-2015)   சனி மாலை ஞாயிறு இரவு 8 மணி

இடம்:- இலாஹி இல்லம் 
தலைமை :-
மவுலவி J. S. ரிபாஈ பாஸி,ரஷாதி
தலைவர் த.மு.மு.க

வாழ்த்துரை

மாண்புமிகு முன்னாள் அமைச்சர்
T.P.M. மைதீன் கான் M.L.A.

குணங்குடி R.M. ஹனீபா

துணைத் தலைவர் த.மு.மு.க.


இன்ஷாஅல்லாஹ் நடை பெற இருக்கும் நிகழ்ச்சிக்கு தாங்கள் குடும்பத்துடன் வந்து மணமக்களை  வாழ்த்திட வேண்டுகிறோம்.

அன்புடன்:
ராவுத்தர் லெப்பை காஜா நஜ்முத்தீன்
பு.167 .. 103-1
காஜா
நாயகம் தெரு
மேலப்பாளையம். திருநெல்வேலி – 627005
0091 9043433800, 9043352400
அவ்வண்ணமே விரும்பும்:
காயங்கட்டி முஹம்மது பஸ்லுல் இலாஹி
 பு..55.
..22A சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம்
.
திருநெல்வேலி - 627005
0091-462-2352711
- 9943374458                                           

தங்கள் நல்வரவை விரும்பும்

யாஹாத்தி
காசியார் இபுறாஹீம்
கோணத்து
ஷேக் மதார்
சரக்கி ஷரீப் அலி
கோஸ் ஆஷிக் ரஹ்மான்
ராவுத்தர்லெப்பை மஸ்ஊது       

பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குவது கட்டாயக் கடமையாகும்.
ஆதாரம் அல்குர்ஆன் 4:4, 4:24, 4:25, 4:127,5:5,28:27,33:50, 60:10.
மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

ஒரு குவியலையே மஹராகக் கொடுக்கலாம். ஆதாரம் அல்குர்ஆன் 4:20

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு