லுஹாவிடம் கேட்டு விட்டு மறுத்துள்ளீர்களா?

from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com
reply-to: Rasool Mohideen
to: "fazlulilahi@gmail.com"
date: Thu, Dec 22, 2011 at 11:26 AM
subject: விவாதம் செய்ய தயாரா?
signed-by: rocketmail.com

ஒரு தனிமனிதனின் மானத்தோடு விளையாடலாமா? இப்படி ஏன் அவதூறு  பரப்பி வருகிறீர்கள்.இவ்வளவு காலமாக மார்கத்துக்காக போராடும் ஒரே கூட்டம் tntjமட்டும் தான்.  மானத்தோடு விளையாடினால் அவர் செய்த நன்மை அழிந்து விடும்.என ரசூல் ஸல் கூறியுள்ளார்கள்.அதனால் அல்லாவை பயந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்த நன்மையே பாதுகாத்து  கொள்ளுங்கள்.நீங்கள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம். நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நான் எங்க தலைமைக்கு பேசி உங்களுடன் விவாதம் செய்ய date வாங்கி தருகிறேன்.நீங்கள் அதற்கு தயாரா? தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும்.


from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to: Rasool Mohideen
date: Sat, Dec 24, 2011 at 1:12 AM
subject: Re: விவாதம் செய்ய தயாரா?
mailed-by: gmail.com

தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் என்று எழுதியுள்ளது உயரி பண்பைக் காட்டுகிறது. தாங்கள் எதை அவதூறு என்கிறீர்கள். 


from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com
reply-to: Rasool Mohideen
to: "fazlulilahi@gmail.com"
date: Sat, Dec 24, 2011 at 8:31 AM
subject: அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்
signed-by: rocketmail.com

அற்பமான டிகட் செலவிற்காக லுஹா மனைவியே சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? pj யும் ,,லுஹாவும்  முபாகலா விலிருந்து பின் வாங்கினார்கள்  என்பதற்கு என்ன ஆதாரம்? இதை தான் அவதூறு  என்கிறேன்.
from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to: Rasool Mohideen
date: Mon, Dec 26, 2011 at 11:21 AM
subject: Re: அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்
mailed-by: gmail.com
இது அவதூறு என்று நீங்களாக  மறுத்துள்ளீர்களா?  லுஹாவிடம் கேட்டு விட்டு மறுத்துள்ளீர்களா?

from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com
reply-to: Rasool Mohideen
to: "fazlulilahi@gmail.com"
date: Mon, Dec 26, 2011 at 11:44 AM
signed-by: rocketmail.com
நானாக தான் மறுத்து உள்ளேன்.
from: MohamedFazlul Ilahi fazlulilahi@gmail.com
to: Rasool Mohideen
date: Wed, Dec 28, 2011 at 11:03 AM
subject: Re:
mailed-by: gmail.com
தாங்களாகவே மறுக்கும் அளவுக்கு உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படியானால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்து விடுங்களேன். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு