மனித நேய மக்கள் கட்சிக்கு முதல் தேர்தல் நிதி

த.மு.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ பாஸி, ரஸாதி அனைத்து மவுலவிகளின் பேராதரவும் மனித நேய மக்கள் கட்சிக்கே என்பதை விளக்கிப் பேசினார்.


மனித நேய மக்கள் கட்சிக்கு வழங்கப்படும் முதல் தேர்தல் நிதி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறி கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி ரூபாய் மூவாயிரம் ரொக்கமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் நிதியாக குவைத் கிளை சார்பில் ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலையை மேலப்பாளையம் அச்சப்பா வழங்க ம.ம.க. மாநில பொதுச் செயலாளர் காஞ்சி அப்துஸ்ஸமது ஸாஹிப் பெற்றுக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ