ம.ம.க. பற்றி பத்திரிக்கைச் செய்திகள்
பேச்சு ஒன்று பேட்டி ஒன்று செய்திகள் பலவிதம்.





தி.மு.க. விடம் பேசி விட்டோம். பாளையங்கோட்டையையும் வாணியம்பாடியையும் தர மாட்டார்கள் என்று முஸ்லிம் லீக் கூறியது. பாளையங்கோட்டையையும் வாணியம்பாடியையும் த.மு.மு.க. பெற்றுக் கொடுத்தது. மு.லீக் வாக்குறுதியை மீறியதால் பாளையங்கோட்டையை தி.மு.க. திரும்ப எடுத்துக் கொண்டது என்றார். இததைத்தான் தினமணியில் தவறாக எழுதியுள்ளது.


Comments