திருந்தட்டும்
"ஹராமுக்கும் ஹலாலுக்கும் மத்தியில் வித்தியாசமாகிறது தப் (தாயிரா) அடிப்பதும் சப்தமிடுவதும் (பகிரங்கப்படுத்துவதும்) ஆகும்" என்று இறைத் தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். ஆறிவிப்பவர் முஹம்மது இப்னு ஹாதிப்(ரலி)
நூல் திர்மிதி, அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, ஹாகிம்.
இந்த ஹதீஸை மொழி பெயர்த்து தந்தவர் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவுலவி கே.எப். ஜலீல் அஹ்மது உஸ்மானி
என்ன ஒரு சமுதாயப்பணி. வெறிச்சோடிக்கிடக்கும் …............... நிரபப் போகிறவர்களின் (அரசியல்வாதிகளின் ) செயல்பாடுகளின் தொடக்கம்.fromMohideen Sahib Yakath Ameen
Thanks and Best Regards
Abu Abdullah
8 mameen@gulfmaid.com
// ஒருவரை நீங்கள் கண்டிப்பதானால் அதை கண்ணியமான முறையில் தெரியப்படுத்தவேண்டுமே தவிர தரக்குறைவாக பேசுவதோ திட்டுவதோ கூடாது அது மூமினின் பண்புமல்ல. அப்படி அறியாமல் பேசுபவர்களை மற்ற சகோதரர்கள் (அமீன்) ஊக்கப்படுத்துவது கூடாது.
ஒரு முஸ்லிமின் தவறை அவர் மனம் புண்படாத முறையில் சுட்டிகாட்டினால் அவர் அதை ஏற்றுகொள்ளலாம். அதை விட்டுவிட்டு வசை பாடினால் வரம்பு மீறி பேசியதற்காக இறைவனிடம் நீங்கள் பதில் கூற வேண்டியிருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் பொறுமையாளர்களுடன் ஆக்கிவைப்பானாக! //
உண்மைதான் சகோதரரே. சில சமயம் ரொம்ப அவசரக்கோலத்தில் வார்த்தைகளை கொட்டி விட்டு பின் யோசிப்பதுதான் இப்பொழுதுள்ள நிலைமை போலும்.
அல்லாஹ்விடம் பிழை பொறுக்க தவ்பா செய்வது நம் மீது கட்டாய கடமையில் ஒன்று.
fromASALAM SMT HOUSE
//STUPID NEWS,
YOU PEOPLE ARE DOING MARRIAGE TO SHOW OTHERS,
YOU ARE ADVERTISING THE MARRIAGE???
BETTER TO ADVERTISE THE SAME MESSAGE IN POSTER AND BANNERS.//
சரியான செருப்படி! நபிவழியில் திருமணம் நடத்துகிறோம் என்ற பெயரில் இந்த விளம்பரக் கலாச்சாரத்தை ஏற்படுத்தியவர்களே தவ்ஹீத்வாதிகள் என சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் தான்.
நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டியவைகளை சுன்னத் வல் ஜமாஅத்தினர் நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தனர் எனில், அதனைக் கண்டித்து திருத்துவதாகக் கூறிக் கொண்டு வந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர், வீடுகளுக்குள்ளும் மஹல்களுக்குள்ளும் நடப்பதை, குடும்பத்தினர் மட்டும் அறிய வேண்டியவைகளை, மூன்றாம் மனிதர்கள் தெரியவேண்டிய அவசியமில்லாதவைகளை "வரதட்சணை இல்லா முன்மாதிரி திருமணம்", "நபிவழி திருமணம்", "முன்னர் வாங்கியவர் மனம் வருந்தித் திருப்பிக் கொடுத்தார்" என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் மேடைகளில் விளம்பரமாக்கினர்.
சர்வதேசமயத்தில் இஸ்லாம் விளம்பரமயமாக்கப்பட்டுவிட்டது.
முன்மாதிரி திருமணங்கள் என்பது, அறிய வேண்டியவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் நடப்பதும் வீண்விரயங்களற்ற எளிமை திருமணங்களுமே.
இனிமேலாவது தவ்ஹீதின் சொந்தக்காரர்கள் என சுய தம்பட்டம் அடிப்பவர்கள் இவ்விஷயத்தில் திருந்தட்டும்.From: Sheik Mohamed
CORRECT ANS.
S.AMEEN,
SAUDI
2009/3/16 Sithik Basha Julfy
STUPID NEWS,

BETTER TO ADVERTISE THE SAME MESSAGE IN POSTER AND BANNERS.
STUPIDS,
IF YOUR'S STUPIDS MESSAGE CONTINUE THEN YOU STUPIDS WILL HEAR SOME BAD WORDS FROM ME.
MORE THAN ONE YEAR I AM TOLERATING ---
SITHIK BASHA
DUBAI
சகோ. ஷேக்முஹம்மது அவர்கள் சற்று நிதானத்தை கடைபிடிக்கலாம், அவரது பதிலில் முதல் இரண்டு வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். நாம் எல்லோருமே நம் அமல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.
அல்லாஹ் நம் அனைவரையும் பொறுமையாளர்களுடன் ஆக்கிவைப்பானாக!
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதிஅரேபியா.
ஒருவரை நீங்கள் கண்டிப்பதானால் அதை கண்ணியமான முறையில் தெரியப்படுத்தவேண்டுமே தவிர தரக்குறைவாக பேசுவதோ திட்டுவதோ கூடாது அது மூமினின் பண்புமல்ல. அப்படி அறியாமல் பேசுபவர்களை மற்ற சகோதரர்கள் (அமீன்) ஊக்கப்படுத்துவது கூடாது.

Comments