ம.ம.க. மனித நேய பேரணி

கா.அ. முஹம்ம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணத்தில் த.மு.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் தலைமை உரையாற்றினார். த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபாதான் வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க மூல காரணமாக இருந்தவர் என்பதை விளக்கிப் பேசினார்.
Comments