ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 34 கிராம் தங்க ஜெயினை மஹராக வழங்கிய மாப்பிள்ளை.

மேலப்பாளையத்தில் மாப்பிள்ளை பெண்ணுக்கு வரதட்சணை வழங்கிய இலட்சிய திருமணம்
நடைபெற்றது.
8-3-2009 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு செய்குல் அக்பர் தெருவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் O.U. ரஹ்மதுல்லாஹ் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற இத்திருமணத்தில்
எனது தங்கை கா.அ. மும்தாஜ் - மச்சான் சுல்தான் அப்துல் ஹமீது ஆகியவர்களின் மகள்இ எனது தகப்பனார் காயங்கட்டி அஹமது அலி - தாயார் சப்பாணி செய்னபுஇ எனது மாமனார் சுல்தான் அப்துல்லாஹ் - மாமியார் தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் பேத்தி
S.A. முகர்ரமா அவர்களுக்கு தண்டன் ஷhகுல் ஹமீது- செய்யது லெப்பை வீடு மைதீன் பாத்திமா ஆகியவர்களின் பேரன் திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தண்டன் சேக் மன்சூர் – சிமிட்டி சுலைஹா ஆகியவர்களின் மகன்
S.முகம்மது அபுபக்கர் சித்தீக் அவர்கள் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 34 கிராம் தங்க ஜெயினை மஹராக வழங்கி திருமணம் செய்து கொண்டார்.




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.