காதலர் தினம் ! பிப்ரவரி १४ Valentine Day

வாலன்டைன் - என்பது ஒரு கிறிஸ்தவ மத குருவின்
பெயர்.காதலர் தினமாக கிறிஸ்வர்கள், இன்னும் பலர் இதனை
பிப்ரவரி 14ம் திகதி குதுகலமாக, சிவப்புரோஜா மலர்கள் பரிமாறி,
காதல் வார்த்தைகள் கூறி, காதல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி,
சிவப்பு ஆடைகளணிந்து கொண்டாடும் நாள்! இது எவ்வாறு
தோன்றியது என்பதற்கு 3 விதமான கருத்துகள் உள்ளன.
எனினும் இது முக்கியமாக கிரேக்க சிலைகளுடனும் மேலும்
கிறிஸ்தவ மத குரு வாலன்டைனுடனும் தொடர்புடையது.

இந்த நாளை எமது முஸ்லிம் வாலிப ஆண்களும் பெண்களும்
உலகளாவிய அமைப்பில் கொண்டாடி வருவது பெரும்
மனவருத்தத்திற்குறியது. இது பற்றி மதிப்பிற்குறிய பேராசிரியர்
ஷைக்: இப்னு ஜிப்ரீன் அவர்களிடம் வினவப்பட்ட போது ,
அவர்கள் பின்வருமாறு பத ;வ h வ ழ ங ;க pயு ள ;ள h ர ;க ள ;: - ''

1) இந்த நாளை எந்த விதத்திலும் கொண்டாடக்கூடாது!இது
தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பெரும் குற்றம்! இது தீனுல் இஸ்லாத்
தில் காட்டப்படாத ஒரு முறை.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இந்த தீனுல் இஸ்லாத்தில் இல்லாத காரியத்தை செய்வது:ரத்து
செய்யப்படவேண்டியது தான் '.

2) இதில்: மாற்றுமத பின்பற்றுதலும்,அவர்களை ஒத்த செயல்களும்
அடங்கி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவர் பிற சமூ
கத்தினரை பின்பற்றுகிறாரோ - அவர் அச்சமூகத்தினரை சார்ந்தவ
ராவார் '.

3) மேலும் அந்நாளில் இடம்பெறுகின்ற தவறுகள், குற்றங்கள்,
வீண்செலவுகள், ஆண் பெண் தொடர்புகள் அனைத்தும்
ஹராமானவையே. கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்!!!
மேலும், எந்த முஸ்லிமாவது இந்த தினத்தை கொண்டாடவென
இந்த பொருட்களை(சிவப்புரோஜா மலர்கள், வாழ்த்து மடல்கள், சிவப்பு
ஆடைகள்...) இஸ்லாமிய வியாபாரியிடம் வாங்க வந்தால்,
அவர்களுக்கு விற்பனைசெய்வதும் பெரும் குற்றமாகும், அவர்களும்
அப்பாவத்தில் பங்கேற்கின்றனர். (யாவும் அறிந்தவன் ஏக
இறைவன் ஒருவனே!) '' தமிழாக்கம்: சகோ.யாஸீன் - - yaseenslk@yahoo.com

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.