நடை பாதைகளை சீரமைக்கும் த.மு.மு.க.
தழையூத்தில் அரசு இயந்திரங்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மின்னல் வேக வாகனங்கள் கனரக வாகனங்கள் கண் மூடித் தனமாய் ஓடும் லாரிகள் இவற்றால் பள்ளி செல்லும் குழந்தைகள் படு பரிதாபம். எனவே நடை பாதைகளை சீரமைக்கும் பணியில் த.மு.மு.க. ஈடுபட்டுள்ளது. மாவட்ட செயலாளர் உஸ்மான் தலைமையில் தொண்டரணி களப் பணி ஆற்றுகிறது.

Comments