சுபுஹான மவுலிதில் பிடிப்பு உள்ளவர்கள் அதை வெளியிட ஏன் வெட்கப்பட வேண்டும்.

On 1/8/08, Shahadullah2006 Basirudeen wrote: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தாங்கள் 'சுபுஹான மௌலிதில் தவறில்லை!' என்ற கட்டூரைக்கு தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன். தாங்கள் எனக்கு 'பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்' என்பதை அனுப்பிவைத்தமைக்கு நன்றி. விடாது கருப்புவில் பதிவு செய்த ' வெளிச்சத்திற்கு வந்த உண்மை! ' இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம்.
http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.htmlசகதுல்லாஹ்இ
துபை.
இது சகதுல்லாஹ் 1.8.08 அன்றுநமக்கு அனுப்பிய கடிதம்

from MohamedFazlul Ilahi hide details Jan 8
to Shahadullah2006 Basirudeen
date Jan 8, 2008 6:14 PM

வஅலைக்குமுஸ்ஸலாம் நான் ஷhர்ஜா மாதம் வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும்
இது 8.0.08 அன்று நாம் சகதுல்லாவுக்கு அனுப்பிய பதில்

from MohamedFazlul Ilahi hide details Jan 16
to shahadullah2006@gmail.com
date Jan 16, 2008 11:08 AM
mailed-by gmail.com

உங்க செல் நம்பர் தரவும் 0559080344

from MohamedFazlul Ilahi hide details Jan 16
to shahadullah2006@gmail.com
date Jan 16, 2008 11:32 AM
subject Re:
mailed-by gmail.com
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் கம்யூட்டர் சென்டருக்கு வந்துதான் டைப் செய்ய வேண்டி இருக்கிறது. ஸலவாத்து என்பது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகும். இறைவனிடம் ஒரு கோரிக்கையை வேண்டுதலை எத்தனை முறையும் வலியுறுத்தலாம். ஸலாம் என்பது முகமன் ஆகும். சுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் இவை துதித்தல் ஆகும்.

இவ்வாறு துதிக்க கற்றுக் கொடுத்த இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் யா அல்லாஹ் யாஅல்லாஹ் என 33 முறை அழைக்க கற்றுத் தரவில்லை. துதித்தல் அழைத்தல் இவற்றிலேயே வித்தியாசம் இருக்கிறது. பொருள் உணர்ந்து செயல்பட்டால் பிரச்சனைகள் வராது இன்னும் விரிவாக எழுத நேரம் இல்லை வஸ்ஸலாம் இது 16-1-08 அன்று சகதுல்லாஹ்வுக்கு நாம் எழுதிய பதில்

from Shahadullah2006 Basirudeen hide details Jan 20
to MohamedFazlul Ilahi
date Jan 20, 2008 5:52 PM
subject Re:
mailed-by gmail.com

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நான் கேட்டது இதுவல்ல. கூலியைப்பற்றித்தான். அதற்கு உங்கள் பதில் என்ன?
" வெளிச்சத்திற்கு வந்த உண்மை! " இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம்.

http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.html

வஸ்ஸலாம்
சகதுல்லாஹ

இது 20.1.08 சகதுல்லாஹ எழுதியது. அவர் எம்மிடம் கேட்டிருப்பது கூலியைப் பற்றித்தான் எனவே கூலியைப் பற்றி பதில் எழுதி உள்ளோம்.

இப்பொழு சகதுல்லாவுக்கும் நமக்கும் உள்ளது மவுலிதுக்கு இறைவனிடம் கூலி உண்டா என்பது பற்றித்தான். கம்யூட்டர் சென்டருக்கு வந்து கியூவில் இருந்து இடம் பிடித்து பதில் எழுத வேண்டிய நிலையில் மதாம் உள்ளது. விரைவில் சொந்தமாக கம்யூட்டர் வாங்கி லைன் வாங்கிய பின் மற்றவற்றுக்கு விரிவாக பதில் தருவோம். இப்பொழுது மவுலிது தான் முக்கிய சப்ஜக்ட். எனவே நாம் குறிப்படுள்ள அரபு தமிழில் உள்ள சுபுஹான மவுலூதின் முதல் பக்கத்தை வெளியிடட்டும்.சுபுஹான மவுலிதில் பிடிப்பு உள்ளவர்கள் அதை வெளியிட ஏன் வெட்கப்பட வேண்டும.

Comments

Unknown said…
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நான் கேட்டது இதுவல்ல. கூலியைப்பற்றித்தான். அதற்கு உங்கள் பதில் என்ன?
' வெளிச்சத்திற்கு வந்த உண்மை! ' இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம்.

என்று நான் தங்களுக்கு அனுப்பியது உண்மை.

தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனுக்கு மார்க்கத்திற்கு நாவசைப்பதற்கு, உங்களிடம் மார்க்க வேலை செய்த தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வீட்டில் உள்ளவர்கள் சோறு உண்பதற்கு, பிறரை வரம்பில்லாமல் குறை சொல்வதற்கு கூலி கொடுத்தோம் என்று ஒத்துக்கொண்ட திரு பஸ்லுல் இலாஹி அவர்களே இறைவன் கொடுக்கும் கூலியைத்தான் நீங்கள் கொடுத்தீர்களா?

(இது 20.1.08 சகதுல்லாஹ எழுதியது. அவர் எம்மிடம் கேட்டிருப்பது கூலியைப் பற்றித்தான் எனவே கூலியைப் பற்றி பதில் எழுதி உள்ளோம்.
இப்பொழு சகதுல்லாவுக்கும் நமக்கும் உள்ளது மவுலிதுக்கு இறைவனிடம் கூலி உண்டா என்பது பற்றித்தான்)

இப்படி சொல்வதற்கு பஸ்லுல் இலாஹி அவர்களே கொஞ்சம் கூட வெட்கம் இல்லை! நான் அனுப்பிய மெயில் எழுதிய கட்டூரைகளை எடுத்துக்கொண்டு எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளிடம் போய் விளக்கம் கேளுங்கள். அந்த குழந்தைகள் உங்களுக்கு பிரமாதமாக பாடம் எடுத்துச்சொல்லும் அவர் (சகதுல்லாஹ் என்பவர்) எம்மிடம் (பஸ்லுல் இலாஹியாகிய உங்களிடம் கேட்டிருப்பது கூலியைப் பற்றித்தான் என்பதற்கான அர்த்தம் 'தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனுக்கு இஸ்லாம் மார்க்கப்பிரச்சாரத்திற்கு நாவசைப்பதற்கு மாத ஊதியம் ஜாக் ஜமாஅத் கொடுத்ததாகவும் அதை பி.ஜைனுல் ஆபிதீன் பெற்றுக்கொண்டதாகவும் சொன்னீர்களே அந்தக்கூலியைப்பற்றித்தான் சகதுல்லாஹ் என்பவர் பஸ்லுல் இலாஹியாகிய உங்களிடம் விளக்கம் கேட்கிறார் என்று எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகள் தெளிவாக சொல்வார்கள். வயது பிரச்சினையை பார்க்காமல் போய் விளக்கத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.

கியூவில் நின்று இடம் பிடித்து அமர்ந்து பாம்பு படம் எடுப்பதற்கும் மற்ற விசயங்கள் டைப் செய்யவும் நேரம் கிடைக்கும் பஸ்லுல் இலாஹிக்கு நான் கேட்ட 'கூலியைப்பற்றி' பதில் சொல்லத்தான் நேரம் கிடைக்க வில்லை. பகுத்தறிவு உள்ள மனிதன் நம்ப மாட்டான் ஜாக் ஜமாஅத் வேண்டுமென்றால் விதியை நினைத்து நம்பலாம்.

'அரபு தமிழில் உள்ள சுபுஹான மவுலூதின் முதல் பக்கத்தை' நீங்களே வெளியிட வேண்டியது தானே. ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்? இருக்கா இல்லையா? என்னிடம் இல்லை நீங்கள் வெளியிடுங்கள்.

இப்பவும் சொல்கிறேன் இதை நான் கேட்கவில்லை. அழுத்தமாக சொல்கிறேன் கூலியைப்பற்றித்தான் கேட்கிறேன். ஜாக் ஜமாஅத் தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனுக்கு, அவரின் குடும்பத்தை நடத்துவதற்கு, சோறு உண்பதற்கு கூலி கொடுத்ததற்குத்தான் குர்ஆன், ஹதிஸ் ஆதாரம் வேண்டும். முடியவில்லையென்றால் சுன்னத் ஜமாஅத்தினரைப்பற்றி ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் குறைப்பேசியதை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வளவு பேசும் பஸ்லுல் இலாஹி என்பவராகிய நீங்கள் யோக்கியராக இருந்தால் நான் அனுப்பிய இரண்டு கட்டூரைகளான சுபுஹான மௌலிதில் தவறில்லை! மற்றும் வெளிச்சத்திற்கு வந்த உண்மை! இவற்றை வெளியிடுங்கள். ஏன் வெளியிடவில்லை? வெட்கமா? சொல்லுங்கள்.

சகதுல்லாஹ்
துபை
Unknown said…
உங்களிடம் அவர் சுபுஹான மௌலிது பற்றியெல்லாம் கேட்கலை. கூலி பற்றித்தான் கேட்டார். மௌலிதுக்கு இறைவனிடம் உள்ள கூலி பற்றி கேட்கலை. நீங்கள் தவ்ஹிது ஜமாஅத் தலைவருக்கு கொடுத்ததா சொன்னிங்கள்ள அந்தக்கூலிப்பற்றித்தான் கேட்டார். விளங்கவில்லையென்றால் இன்னொரு விடுத்தம் அவரிடமே கேட்டிருக்கலாம். நான் சொன்ன கூலியா? இல்லை இறைவன் கொடுக்கும் கூலியா? என்று யாரிடமாவது தெளிவா கேட்டு பதில் சொல்லியிருக்கலாம். இப்படி டியூப் லைட்டா இருக்கிங்களே. நிச்சயமாக நீங்கள் தவறாகத்தான் சுபுஹான மௌலிதை புரிந்திருப்பீர்கள். இதுவே புரியலையே. சுபுஹான மௌலிது புரியுமா? அது அறிவு உடையவர்கள் விசயம். பாவம் என்ன செய்வது.

சாதிக்

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.