TNTJவின் ஆறு கோடி பணம் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு லாபம் சம்பாதிக்கப்பட்டதா?
ஆறு கோடி இருந்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்ற TNTJ மாநில நிர்வாகி யார்? பீ.ஜே.யிடமும் அவரது குடும்பத்தாரிடமும் பழல் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது ஏன்? நான் பீ.ஜே.யிடம் விலை போய் விட்டதாகக் கூறும் ஒவ்வொருவருக்கும் நான் விடுக்கும் சவால் அதை நிரூபியுங்கள். அல்லது என்னால் விலை மாடன் என்று நிரூபிக்கப்பட்ட உங்கள் தலைவனைக் கொண்டு சொல்லச் செய்யுங்கள். அல்லது அல்லாஹ்விடமிருந்து லஃனத்தை, தண்டனையை எதிர் பார்த்து இருங்கள். https://mdfazlulilahi.blogspot.com/2021/03/tntj.html பீ.ஜே. மகள் பற்றி பொய்களை நம்பும்படியாகச் சொன்ன பொய்யர்கள் யார்? 2002ல் ஹாமித் பக்ரி தலைமையிலான பண மோசடி மவுலவிகள் சதி திட்டம் போட்டு என்னை நீக்க வைத்தார்கள். அதன் பிறகு பீ.ஜே.யுடன் கட்டியாக ஒட்டிக் கொண்டவர்கள் தான் பீ.ஜே. மகள் பற்றி பொய்களைச் சொன்னார்கள், பரப்பினார்கள். அதில் ஒருவர் பரிதாபமாக இறந்து விட்டார். பீ.ஜே. மகள் பற்றி சொல்லப்பட்டவை பொய் என்று மருத்துவ சான்றுகளுடன் பீ.ஜே. நிரூபித்து விட்டார். லிங்கை பார்த்துக் கொள்ளவும். ...