வடக்கில் இருந்த யானை தலையை பொருத்த, பிள்ளையார் உருவம் வருகிறது.
* சிலை தான் கடவுளென நினைக்கும் நீங்கள், அக்கடவுளை ஆற்றில் கரைக்கப்படும்போது, கடவுள் கரைக்கப்பட்டார் என சொல்லாமல் சிலை கரைக்கப்பட்டது என சொல்வது ஏன்? இன்னும் சிலை திருடபடும் போதும் கீழே விழுந்து நொறுங்கி விடும்போதும் கடவுளை திருடிவிட்டார்கள், கடவுள் கீழே விழுந்து விட்டார் என சொல்லாதது ஏன்?? 0091 95669 06909 Mumtaj caterers இன்று விநாயகர் பற்றி பார்க்கவிருக்கிறோம்!! விநாயகர் தோன்றிய கதைகள் பார்வதி என்பவர் சிவன் (அழிக்கும் கடவுள்) ன் மனைவி, ஒரு நாள் குளிக்கும் போது தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினார், உயிரையும் கொடுத்தார். தான் குளிப்பதால் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறு செய்தார், அப்போது வந்த சிவன் அவர்கள் உள்ளே வர முற்பட்ட போது அந்த பிள்ளை தடுக்க , அவர் அப்பிள்ளையின் கழுத்தை வெட்டிவிடுகிறார், பின்பு பார்வதி அவர்கள் வருத்தப்பட வடக்கில் இருந்த யானை தலையை பொருத்த, அவ்வுருவம் வருகிறது. இது போன்ற சம்பவத்தை பலர் நம்புகின்றனர். அதே நேரத்தில் வேறு மாதிரியாகவும் கதை சொல்லப்படுகிறது கயிலாய மலையின் மந்திர சித்திர மண்டபத்தில் சிவபெர...