அழைப்பு மார்தட்டி எதிர் கொண்ட அண்ணன் இப்பொழுது சத்தியம் செய்ய கூட மறுக்கிறார்

எது டகால்டி அல்லாஹ்விடம் மன்றாடு என்றால் டகால்டியா? 
32 Comments
Comments
ابو حنیفابو حنیف ஏன் பலுல் இலாஹி .நீயும் துபாயில் இருந்தஇருந்தபொழுது டிசம்பர் 6 பேரைச் சொல்லி கொள்ளையடித்தவன்தானே.உன்னுடைய ஊரிலேயே பிஜேயை முபாஹலாவுக்கு அழைத்து மண்டபத்தில் பிஜே பல மணிநேரம் காத்திருந்தும் வராமல் போன உனக்கு ஒரு ஜான் கயிறு கிடைக்கவில்லயா.துபாயில் சாதாரண சன்வீச் கடையில் வேலை செய்த நீ தமுமுக பெயரைப் பயன்படுத்தி எத்தனை பேருடைய காசை சுருட்டி இருக்கே. அதனால்தானே தமுமுகவிலிருந்து தூக்கி எறிந்தார்கள். இவ்வளவு புகார்கள் உன்மீது இருக்கும்போது நீ பெரிய புத்தர் மாதிரி வேஷம் போடுறSee Translation

LikeShow more reactions
Reply
7
Yesterday at 3:01am
Mohamed Fazlu Elahee இதில் உள்ளபடி முபாஹலாவுக்கு பல மணி நேரங்கள் காத்திருந்தார் என்பதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆச் செய்ய வேண்டுகிறேன்

Mohamed Fazlu Elahee http://mdfazlulilahi.blogspot.in/2005/09/blog-post.html

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். கண்ணியத்திற்குரிய ஸல்லிநஸீர், இளையான்குடி மைதீன், சித்தீக், தாஜ் மற்றுமுள்ள சகோதரர்களுக்கு கா.அ.மு.வின் அஸ...
MDFAZLULILAHI.BLOGSPOT.COM

LikeShow more reactions
ReplyRemove Preview
2
Yesterday at 4:36am
Manage
Taju Deen சகோ. அபு ஹனீஃப் அவர்களே பதில் கொடுங்கள் எங்கே போனீர்கள்See Translation

LikeShow more reactions
ReplyYesterday at 8:06am
Manage
Mohamed Nazeer எல்லா TNTJ சகோதரர்களும் ஒருமனதாக அந்த ஆடியோ PJ யின் குறள்போன்று மிமிக்ரி செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள் .நம்புகிறார்கள் நானும் நம்புகிறேன் என்னுடைய வேண்டுகோள் இனி ஒவ்வொரு தொழுகையிலும் ஆபாசமாக பேசிய அந்த குரலுக்கு சொந்தக்கார பொறம்போக்க்கை .விபசாரணை .அல்லா நீ நாசமாக்கு என்று நான் துவாசெய்கிறேன் .TNTJ காரர்களும் துவாசெய்ய தயாரா ??உங்களது நமிக்கையில் நீங்கள் உறுதியாக இருந்தால் ???!!See Translation

LikeShow more reactions
Reply
3
Yesterday at 8:39am
Manage
Mohamed Nazeer குரான் ஹதீஸ்படி யாரையும் சபிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்வீர்கள் ??அப்ப ஒன்ணுசெய்யுங்கள் அந்த ஆடியோவை மிமிக்ரி செய்த கயவர்களை போலீசில் புகார்செய்து உண்மை குரலுக்கு சொந்தக்கார பொறம்போக்குநாயை உள்ளே தள்ள போராடுங்கள்See Translation

LikeShow more reactions
Reply
2
Yesterday at 8:44am
Manage
முகவை அஸார் அபு யஹ்யா · 130 mutual friends
பலூல் இலாஹி அவர்களுடன் முபாஹலா அழைப்பு மார்தட்டி எதிர் கொண்ட அண்ணன் இப்பொழுது சத்தியம் செய்ய கூட மறுக்கிறார் அதை பற்றி தங்கள் மேலான கருத்து
See Translation

LikeShow more reactions
Reply
3
Yesterday at 8:47amEdited
Manage
முகவை அஸார் அபு யஹ்யா · 130 mutual friends
ஆடியோ வெளியிட்ட பாசித் மீது ஒரு வழுக்கு போட்டால் ஆடியோவின் உண்மை நிலையை சுலபமாக வெளியே வந்து விடும்.... 

சைபர் கிரைம் பிரேன்ச்சில் ஒரு வழுக்கு போட்டால் அதிகபட்சமாக இரண்டு நாட்களில் நவீன கருவிகளை வைத்து சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள் யார் ஆடியோ என்று
See Translation

LikeShow more reactions
Reply
3
Yesterday at 8:48am
Manage
Ismail Hussain இது என்ன புதுக்கதை பிஜே முபஹலாவுக்கு வந்து காத்திருந்தாரா?See Translation

LikeShow more reactions
Reply
4
Yesterday at 6:11am
Manage
Mohamed Fazlu Elahee முபாஹலாவுக்கு பல மணி நேரங்கள் காத்திருந்தார் என்பதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆச் செய்ய வேண்டுகிறேன்

LikeShow more reactions
Reply
8
Yesterday at 6:13am
Manage
Ismail Hussain சகோதரர் அபு ஹனீஃப் அவர்களே லுஹா ஆலிம்சாவிடம் உண்மை விபரம் கேட்டு விட்டு பதிவு போட்டு இருக்கலாம் இப்போது ஒன்றும் மோசம் போகவில்லை அவரிடம் கேட்டு விட்டு மீண்டும் பதிவு இடுங்கள்See Translation

LikeShow more reactions
Reply
3
Yesterday at 6:20am
Manage
Mohammed Zakkaria இலாஹி அவர்கள் மீது அவதூறு கூறுபவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சட்டும்...
அவர் அமைப்பில் இருந்தபோது தமுமுக /தவ்ஹீத் அமைப்புகளுக்கு செய்த நன்னமகள் ஏராளம்.அல்லாஹ் அறிந்தவன். ..
See Translation

LikeShow more reactions
Reply
6
Yesterday at 7:00am
Manage
Muhammad Mohideen · 222 mutual friends
மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகள்.
See Translation

LikeShow more reactions
ReplyYesterday at 7:48am
Manage
அப்துல் காதர் · Friends with அஹ்மத் பாஷா and 41 others
போங்கடா
போய்பெலைக்கிர
வேளையைபாருங்கடா
See Translation

LikeShow more reactions
ReplyYesterday at 8:52am
Manage
Abdul Wahab Mohamed Ali மற்றவர்கள் கௌரவத்துடன் விளையாடாதீர் 
குறிப்பாக வளர்ந்து வரும் ஓர் இனிய இஸ்லாமிய மார்க்கத்தோடு விளையாடாதீர்
See Translation

LikeShow more reactions
ReplyYesterday at 9:29am
Manage
Abdul Wahab Mohamed Ali அறிவு இருந்தும் அறிவை பயன்படுத்தாத சகோதரர்களே உங்கள் குடுமிப்பிடி சண்டையில் மார்க்கத்தை விளைபேசாதீர்கள் 
விளையாடாதீர் 
வேண்டும் என்றால் தணிக்கை குழு அமைத்து விவாதம் நடத்தி நியாயம் வெண்றதும் அறிவியுங்கள் அல்லது தனி தனியாக உங்கள் குருப்அமைத்து குடுமிப்பிடி சண்டை நடத்துங்கள் பீஜே யாக இருக்கட்டும் இன்னும் எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்லாஹு அக்பர்
See Translation

LikeShow more reactions
ReplyYesterday at 10:38am
Manage
Fassy Hameed · Friends with Mohamed Kamil and 6 others
Idda madiri mubhala seiyalam pj awargalukku

LikeShow more reactions
ReplyYesterday at 12:45pm
Manage
Mohamed Tharif இந்த பலுல் இலாஹி என்பவரை பல ஆண்டுகளாக பார்த்து வருகின்றென் இவரின் முழு நேர பனி பீஜே அவர்களை வசைப்பாடுவது மட்டுமே...இந்த போலி ஆடியோ செய்தி அவல் சாபிட்வதுபோல்தான். இந்த பதிவு வரவில்லை என்றால்தான் ஆச்சர்யம்...

LikeShow more reactions
Reply
3
Yesterday at 1:23pmEdited
Manage
Ismail Hussain பிஜே செய்யும் காம சேட்டைகளை தோலுரித்து காட்டுவது இல்லாத ஒன்றை சொல்வது அல்ல பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது போல் பிஜே மாட்டிக் கொண்டார்See Translation

LikeShow more reactions
Reply
2
Yesterday at 1:38pm
Manage
Mohamed Tharif காம சேட்டையை நேரில் பார்ததுபோல் எழுதுகிறீர்கள்...
அல்லாஹ் அறிந்தவன்...i don't want wast my time to discusses...take care
See Translation

LikeShow more reactions
Reply
1
Yesterday at 1:49pmEdited
Manage
Abdulkani Abu · 5 mutual friends
எல்லாம் அல்லாஹ் அறிந்தவன் அவன்யிடம் விட்டு விடலாம் அல்லாஹ் தீர்ப்பு அளிக்கட்டும் . ஆனால் நமக்குள் இவ்வளவு பிரச்சனையா . நீங்கள் எல்லோரும் மார்க்கத்தை பற்றி புரிந்தவர்கள் இந்த பிரச்சனைளால் நமது சமுதாயத்திற்கு மிக பெரிய கேட்ட பெயர் தான் கிடைக்கும் . எல்லாவற்றையும் அல்லாஹ் பாதுகாப்பான் ஆமின்
See Translation

LikeShow more reactions
Reply22 hrs
Manage
Abdul Wahab Mohamed Ali சம்பந்தம் பட்ட பெண்கள் குடும்பம் எங்கே இருக்கிறது 
நீங்கள் ஏன் உளறுகிரீர்கள்
See Translation

LikeShow more reactions
Reply21 hrs
Manage
Mohamed Fazlu Elahee நான் பல ஆண்டுகளாக கூறியுள்ளது உண்மை என்று சத்தியம் செய்துள்ளேன். அதை மறுத்து சத்தியம் செய்யுங்கள்

LikeShow more reactions
Reply
2
17 hrs
Jahangeer Ali · 4 mutual friends

LikeShow more reactions
ReplyYesterday at 2:04pm
Manage
Mohamed Hanifa உங்களுடைய பதிவு பின்னூட்டத்தில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது .எதற்கெடுத்தாலும் அல்லா ,மதத்தை முன்னிறுத்தபவர்கள் படு அயோக்கியமானவர்கள் என்று தெரிகிறது.See Translation

LikeShow more reactions
Reply23 hrs
Manage
Syed Mohamed · Friends with Sintha Mathar and 28 others
அல்லாஹ் அக்பர்
See Translation

LikeShow more reactions
Reply
1
21 hrs
Manage
Mohamed Junaid அஸ்ஸலாமு அலைக்கும் Mohamed Fazlu Elahee. என்னைத் தெரிகிறதா ? பி ஜெ வுடைய பயான் விவாத கேசட்டுக்கள் அனைத்தையும் துபையில் உங்களிடம் வாங்கி பார்த்திருக்கிறேன். தமுமுக சம்பந்தப்பட்ட பேக்ஸ் என் ஆபிசிக்கு வரும். பிஜெ பைத்தியமாக இருந்த நீங்கள் இப்போ வைத்தியம் பார்க்கும் அளவுக்கு பிஜெ போபியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். பூரண குணமடைய துவா செய்கிறேன்.See Translation

LikeShow more reactions
Reply
2
17 hrs
Manage
Abdul Rahman Su · 96 mutual friends
ஒரு ஓநாய் அழுகிறது.
See Translation

LikeShow more reactions
Reply
2
17 hrs
Manage
Faheem Faheemrafi · 11 mutual friends
உன்னை தெரியும்டா இந்த டகால்டி வேலையெல்லாம்
யாருக்காக நீ பார்க்கிற
விரைவில் வெளிவரும்
See Translation

LikeShow more reactions
Reply16 hrs
Manage

LikeShow more reactions
Reply11 hrs
Manage
Mohamed Fazlu Elahee எது டகால்டி அல்லாஹ்விடம் மன்றாடு என்றால் டகால்டியா? விரைவில் வரும் என்பது ஜோசியம் -ஆரூடம் வந்திருப்பது உறுதியானது. யார் பெயரையும் குறிப்பிட்டு துஆச் செய்ய சொல்லவில்லை அந்த ஆடியோவில் உள்ள குரலுக்கு சொந்தக்காரன் எவனோ அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் யா அல்லாஹ் நீ சும்மா விட்டு விடாதே என்று உளமாற கேட்கிறேன் என்று அல்லாஹ்விடம் மன்றாடுங்கள் அவன் குடுப்பான் சரியான கூலியை

LikeShow more reactions
Reply
2
9 hrs
Manage
Md Ibrahim B பிஜே தவறு செய்தியிருந்தால் அவர் மீது இறைவனின் சாபம், அவமானம் இறங்கட்டும் அதே நேரத்தில் பிஜே மீது அவதூறு பொய்யை சொல்பவர்கள்மீதும் அவர் மீது காழ்ப்புணர்ச்சியால் அந்த பொய்யை பரப்புபவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார்கள் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்கு, அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தையும் நிர்மூலமாக்கி அவமானப்படுத்து யா அல்லாஹ் என்று பிராத்திக்கிறேன்.See Translation

LikeShow more reactions
Reply
3
7 hrs
Manage
Rahmathullah Amanullah உண்மையாளர்கள் தங்களது உண்மை த் தன்மையை நிரூபிக்க இறைவன் மீது ஆணையிட்டு
"லஃனத்துல்லாஹி அலல் காஃதிபீன் (திருக்குர்ஆன்) என்று சத்தியம் செய்து கூற தயங்க மாட்டார்கள்.!
See Translation

LikeShow more reactions
Reply7 hrs
Manage
Mohamed Fazlu Elahee 51:10. பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.

LikeShow more reactions
Reply
1
4 hrs
Manage
மேலப்பாளையம் சைன் அய்யய்யே இந்தாளு வேற நடுவுல காமெடி பண்ணிக்கிட்டு...

உங்களை தான் எவனும் ஏறெடுத்து பாக்கலயே...இன்னும் ஏன் புலம்பிட்டு அலையிறியோ
See Translation

LikeShow more reactions
Reply
2
4 hrs
Manage
Mohamed Fazlu Elahee குர்ஆன் ஆயத்து புலம்பலாகவும் காமெடியாகவும் உங்களுக்கு தெரிகிறது? நீங்க எதற்கு ஏறெடுத்து பார்க்கிறீங்க

LikeShow more reactions
Reply
2
4 hrs
Manage
Mohamed Junaid பி ஜெ போபியாவால் பாதிக்கப்பட்டு, சிரழிந்து , சின்னாபின்னமாகி, இருந்த நன்மையும் பி ஜெ வுக்கு தாரை வார்த்து, அவதூறில் அவதாரம் எடுத்து நிற்கும் Mohamed Fazlu Elahee அவர்களின் கவனத்திற்கு !! இந்த லிங்க்..

https://www.facebook.com/.../permalink/271266603372617/
See Translation

LikeShow more reactions
Reply
1
3 hrs
Manage
Ismail Hussain பிஜே பற்றி அவருடன் இப்போதும் இருக்கும் லுஹா m.s.சுலைமான் நேரடியாக கூறிய ஆதாரங்கள் அடிப்படையில் தான் மேலும் அந்த ஆடியோ அவர் பேசவில்லை என்றால் அவர் மீது நம்பிக்கை உள்ள யாராவது அந்த ஆடியோ போலி என்று வழக்கு தொடர்ந்து ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி தண்டனை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டியது தானேSee Translation

LikeShow more reactions
Reply2 hrs
Manage
Mohamed Fazlu Elahee பி.ஜே. மீது சுனைத் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் அந்த செக்ஸ் ஆடியோ ஆடியோ வில் உள்ள குரலுக்கு உரியவனை யா அல்லாஹ் நீ நாஸமாக்கு என்று துஆச் செய்யட்டும்

LikeShow more reactions
Reply
1
2 hrs
Manage
Mohamed Junaid யாஅல்லாஹ் இந்த கேசட்டை பேசி வெளியி்ட்டவனையும், அதற்கு துணையாக நின்றவனையும், இதை பரப்பி ஆனந்தம் அடைந்தவனையும், இறைவா இவர்களை நீ இம்மையிலும் மறுமையிலும் இழிவடைய செய்வாயாக.See Translation

LikeShow more reactions
Reply
1
2 hrs
Manage
Mohamed Junaid எந்த உலகத்துல இருக்குறீங்க Ismail Hussain. கண்ணுக்கு முன் நடந்த பாபர் மசூதி இடிப்பு. வழக்கு போட்டு என்னாச்சு. போங்க பாய். பிஜெ வை பற்றி எதாவது வீடியோ போட முடியுமானு பாருங்க ! ஆனா ஆடியோ மாதிரி சொதப்பிடாதிய... ஷைத்தான் உங்களுக்கு துணையிருப்பான்See Translation

LikeShow more reactions
Reply1 hr
Manage

LikeShow more reactions
Reply1 hr
Manage


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.