இறை இல்லக் கொடையாளர்களே! வாரி வழங்கிடுவீர். வல்லான் அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றிடுவீர்.
நீண்ட நெடிய முயற்சிக்கு பிறகு 11-12-2016 ஞாயிறு சுபுஹு முதல் ஐவேளை தொழுகை ஆரம்பமானது. 16-12-2016 முதல் ஜும்ஆவும்
தொடங்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ் அந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக
ஆகிவிட்டது.
Comments