வழி காட்ட மறை இருந்தும் வள்ளல் நபி சொல் இருந்தும் விழி இருந்தும் பார்ப்பதில்லையோ செவி இருந்தும் கேட்பதில்லையோ

நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் 
அல்குர்ஆன் 9;40

தமீமுன் அன்சாரியின் மனு தள்ளுபடி: ஐகோர்ட்

மனித நேய மக்கள் கட்சியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டார். இதையடுத்து தனக்கு பெரும்பான்மையான ஆதரவாளர்கள் இருப்பதாக கட்சிக்கு உரிமைக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தமீமுன் அன்சாரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், தமீமுன் அன்சாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், உரிமை கோர முடியாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?