துபாயில் தமிழில் நடைபெற்ற ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=863&Cat=27  

Impeachment proceedings against Jus...
துபாய்: நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவாளாராக தமிழகத்திலிருந்து  இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி பங்கேற்றார். துபாயில் ரமலான் மாதத்தையோட்டி  துபாய் அரசின்  இஸ்லாமிய விவகாரத்துறை ,ஹோலி குரான் அவார்டு உள்ளிட்ட துறையினரின் ஆதரவில் அல்மனார் சென்டரின் தமிழ் பிரிவின் சார்பில் தமிழில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு சொற்பொழிவாளாராக தமிழகத்திலிருந்து  இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் யு ஏ இன் பல்வேறு பகுதிகளிலிருந்து  ஆண்கள் ,பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.