இக்பால் மதனி அவர்களின் துணைவியார்

அஷ;ஷய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களின் துணைவியார் ருகையா அம்மையார் அவர்கள் 11.3.2010அன்று இறப்பெய்தினார்கள் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஏற்பட அரும்பாடுபட்டவர்களில் பெண்களில் முதன்மையானவர் மணப்பாறை ருகையா அம்மையார் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

துபை பாத்திமா பள்ளியில் நடந்த தவ்ஹீது பிரச்சார கூட்டங்கள், ஐ.ஏ.ஸி. (இஸ்லாமிய எழுச்சி மையம்) ஆலோசனை கூட்டங்கள், இன்று ஏகத்துவம் என்ற பெயரால் வெளி வரும் பத்திரிக்கைக்கு மூல வித்தான புரட்சி மின்னல் ஆலோசனை கூட்டங்கள், அது அல்முபீன் ஆக ஆன பின் நடந்த ஆலோசனை கூட்டங்கள், ஆசிரியர் குழு கூட்டங்கள் என அனைத்திலும் அஷ;ஷய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களுக்கு உறுதுணையாக ருகையா அம்மையார் அவர்கள் இருந்துள்ளார்கள்.

அன்னாரின் நல்லறங்களை ஏற்று பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை அளிக்க அல்லாஹ்விடம் வேண்டுவோமாக.

Comments

www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.