கைது செய் கைது செய் நரேந்திர மோடியை கைது செய்.

சதி திட்டம் தீட்டி இந்துக்களையும் முஸ்லிம்களையும் கொன்ற நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடு.

முஸ்லிம்களை கொன்று குவிக்க சதி திட்டம் தீட்டிய நரேந்திர மோடியை கைது செய்.

மோடியை நம்பியுள்ள இந்துக்களை, நம்பி வந்த இந்துக்களை கர சேவைக்கு என வந்த இந்துக்களை இந்து மதப் பணி என நம்பி வந்த இந்துக்களை ரயில் பெட்டியினுள் பூட்டி வைத்து உயிரோடு எரித்துக் கொன்ற நரேந்திர மோடியை கைது செய்.

நெல்லை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

Comments