பழனி பாபா ஸ்டைலில் ஜிகாத் பற்றி பேசி தொடர் கொலைக்கு வழி வகுத்தவர்கள்

1997ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் நடந்த தொடர் கொலைகளால் தவ்ஹீது பிரச்சாரம் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகளுக்கு மூல காரணமே பூலி  ஷம்சுல் லுஹா, வெள்ளை கலீபா ரிபாஇ, கடையநல்லுார் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, தென்காசி M.S. சுலைமான் போன்ற தவ்ஹீது மவுலவிகள் இளைஞர்களை தூண்டி விட்டுப் பேசிய ஜிஹாது பிரச்சாரமே காரணம்.



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.