புகழப்பட்ட முஸ்லிம் லீக் கொடிக்கம்பம்.

இந்தியாவிலேயே மிக உயராமான கொடிக்கம்பம் என்று சிராஜுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்களால் புகழப்பட்ட முஸ்லிம் லீக் கொடிக்கம்பம். கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி தலைமையில் நிறுவப்பட்ட கொடிக் கம்பம் என்பதால் சரியாக பராமரிக்காமல் விட்டனர் மேலப்பாளையம் முஸ்லிம் லீக்கினர்.

அப்படியும் ஆத்திரம் தீராமல் கொடிக்கம்பத்தின் உயரத்தை வெட்டினர். இறுதியில் அடிக்கல் உட்பட அடியோடு அகற்றி விட்டனர். இவர்கள்தான் முஸ்லிம் லீக்கர்கள் என சொல்லிக் கொண்டு அலைகின்றனர்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.