70 -74 அரபு மொழியில் ஒரு எழுத்தே இரண்டு எழுத்துக்களாக ஆவது எப்படி?

கத்தி என்ற வார்த்தை தனித்து வரும்போது கத்தி எனும் ஆயுதத்தை குறிக்கும் ஒரு பொருள் தரும். 

கத்திரி(கத்தரி) என்றால், வெட்டு - கத்திரிகோல்   கத்திரிக்காய்  ஆகிய பொருள்கள் தரும்.  கத்திரி வெயில் என்றால்  சூரிய வெப்பத்தின் தாக்கத்தை குறிக்கும்.  

https://mdfazlulilahi.blogspot.com/2021/04/70-74.html

கத்தியால் கொன்றான் என்றால் நேரடி பொருள்  கொள்வோம்.  கத்திப் பேசியே கொன்றான் என்றால் இலக்கிய சொல்லாக ரசிப்போம். 

ஒரு மூலச் சொல்  வெவ்வேறு அமைப்பை எடுக்கும்போது வெவ்வேறு அர்த்தங்கள் வரும் என்பதை புரிய வைக்கவே இந்த விளக்கம்.

இதை பிற மொழியினராக இருந்து பார்த்தால் கடினமானதாகவும் குழப்பம் போலும் தோன்றும்.   இது மாதிரி தான்

யஃலுான, யுஃலுான,  யஃதலி  மூன்றும் ஒரு மூலச்  சொல்லில் இருந்துதான் வந்திருக்கின்றன. வெவ்வேறு அமைப்பை எடுக்கும்போது வெவ்வேறு அர்த்தங்கள் தந்துள்ளன.

அரபு மொழியில் ஒரு எழுத்தே இரண்டு எழுத்துக்களாக ஆவது எப்படி? விபரம் அரபு மொழி அறியாதவர்களும் குர்ஆனை எளிமையாக வாசிப்பதற்கான   பயிற்சி வகுப்பு பாகம்16ல் உள்ளது. அதைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.



 https://www.youtube.com/watch?v=WG7O3YOh2ms&t=2s

70

يَاْلُوْنَكُمْ

யஃலுானகும் (1)

1.உங்களுக்கு எந்தக் குறையும் 3:118.


 يُؤْلُوْنَ 

யுஃலுான (1)

2.கூடுவதில்லை என்று சத்தியம் செய்த 2:226.



 يَاْتَلِ

யஃதலி (1)

3.சத்தியம் செய்ய 24:22.



71

 اٰ لَۤاءَ  

ஆலாஃஅ (34)

அருட்கொடைகளை 7:69,74.

அருட்கொடைகளில் 53:55. 55:13,16,18,21,23,25,28,30,32,34,36,38,40,42.45,47,49,51,53, 55, 57,59,61,63,65,67,69,71,73,75,77.


72

 إِلْيَاسَ

இல்யாஸ (2)

1.இல்யாஸ் 6:85. 37:123. 



 اِلْ يَاسِيْنَ

இல்யாஸீ(ன)ன் (1)

2.இல்யாஸீ(ன)ன் 37:130. 


73

  اَمْتًا

அம்தன் (1)

மேடு  20:107. 


74

 اَمَدُ

அமது (1)

 காலம் 57:16. 



اَمَدًاۢ

தன்ம் (3)

 மிகப் பெரிய 3:30. 

காலத்தை 18:12.

தவணையை 72:25.


 70ல்3. 71ல்34. 72ல்2. 73ல்1. 74ல்4=44 

ஆக 74 வார்த்தைதான்  5630 தடவை வந்துள்ளன.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.