67-69 உச்சரிப்பு ஒன்று வடிவங்கள் இரண்டு. ( பாகம் -17)

இந்த  பதிவுவரையிலான 69  வார்த்தைகள்தான்  5586 இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன.

அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற வார்த்தைக்கு தமிழில் இறைவன், கடவுள்,  தெய்வம்  வணக்கத்திற்குரியவன் என்ற பொருள்கள் வரும்.  அவை இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.  

https://mdfazlulilahi.blogspot.com/2021/04/67-69-17.html



இலாஹ் போன்ற வார்த்தையின் முதல் எழுத்து இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்ஆன் எழுத்துரு(font)க்களில் அலிப் என்ற  எழுத்துக்கு கீழோ, மேலோ ஒரு கோடு இருக்கும். 


அரபு நாடுகளில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்ஆன் எழுத்துரு(font)க்களில் அலிப் என்ற  எழுத்துக்கு கீழோ, மேலோ  ஹம்ஸா வும் இருக்கும்.  இரண்டையுமே முந்தைய வெளியீடுகளில் மாறி மாறி இடம் பெறச் செய்துள்ளோம்.  இதில் இரண்டையும் ஒரே இடத்தில்  இடம் பெறச் செய்து  அடையாளம் காட்டி உள்ளோம்.  அவை இரண்டுமே  இ,ஆ என்ற உச்சரிப்பைத்தான்  தரும். 


உதாரணம் ஐ -அய். அதை -அதய், கை -கய், தை -தய்  உச்சரிப்பு ஒன்று வடிவங்கள்  இரண்டு.  


நீங்கள் காண உள்ள 67 வது வார்த்தை 147 முறையும்.   68 வது வார்த்தை 2698, முறையும். 69 வது வார்த்தை 5முறையும் வந்துள்ளது. ஆக  69  வார்த்தைகள்தான்  5586 இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன.


அரபு மொழி அறியாதவர்களும் குர்ஆனை எளிமையாக வாசிப்பதற்கான  பயிற்சி வகுப்பு  T.V.ல் ஒளிபரப்பானது. பாகம்-15 ஐக் காண யுடியூப்  லிங்கை கிளிக் செய்யவும்

 https://www.youtube.com/watch?v=SSp2wbVegCE 


67.
اِلٰهَ

إِلَٰهَ

இலா (80)

1. இறைவன் 2:133,  5:73.16:22. 20:88.   21:108. 22:34. 28:38. 28:71,72. 40:37. 41:6. 43:84 (2)

2. கடவுள் 6:46. 16:51.  18:110. 23:91(2) 27:60,61,62,63,64.  28:38. 52:43. 114:3. .

3.வணக்கத்திற் குரியவன் 2:163(2)255. 3:2,6,18(2)62. 4:87,171.  5:73(2)   6:19,102,106.  7:59,65,73,85,158.  9:31,129. 10:90.  11:14,50, 61,84.  13:30. 14:52.  16:2.  20:8,14,98. 21:25,29,87, 23:23,32,116. 27:26.  28:70,88.  35:3. 37:35.  38:65. 39:6. 40:3,62.65. 44:8. 47:19.  59:22,23. 64:13. 73:9. 


 اِلٰهًا

إِلَٰهًۭا

இலாஹன் (16)

2. இறைவனையே  2:133

கடவுளை 7:138. 9:31. 15:96. 17:22,39. 23:117. 26:29,213. 28:88.

 கடவுள்களை 18:14. 25:68. 50:26. 51:51.

 கடவுளாக 7:140. 38:5


 اِلٰهَكَ

إِلَٰهَكَ

இலாஹ (2)

3. உங்கள் இறைவன் 2:133.                            உனது கடவுளை 20:97.


اِلٰهُكُمْ

إِلَٰهُكُمْ

இலாஹுகும் (10)

 4.உங்கள் வணக்கத்திற்குரியவன்  2:163.

 உங்கள் இறைவன் 16:22.  20:88,98. 21:108.  22:34. 29:46. 37:4. 41:6.

உங்கள் கடவுள் 18:110. 


اِلٰهُـنَا

إِلَٰهُنَا 

இலாஹுனா (1)

5. எங்கள் இறைவன் 29:46. 


 اِلٰهَهٗ 

 إِلَٰهَهُۥ

இலாஹஹு (2)

6. தனது கடவுளாக 25:43. 45:23.


 اِلٰهَيْنِ

 إِلَٰهَيْنِ

இலாஹைனி (2)

7. கடவுள்களாக 5:116.                       

இரண்டு கடவுள்களை 16:51.


اٰلِهَةً

 ءَالِهَةً 

லிஹதன்(18)

8. கடவுள்கள் 6:19.  7:138. 17:42. 21:22,43.

கடவுள்களை19:81. 21:21.  21:24. 25:3. 36:23,74. 37:86. 38:5. 43:45. 

கடவுள்களாக 6:74.  21:99. 46:28.  

தெய்வங்களை 18:15.


اٰلِهَتَكَ‌

ءَالِهَتَكَ

லிஹதக(1)

9.உமது கடவுள்களை 7:127.


اٰلِهَـتَكُمْ

 ءَالِهَتَكُمْ 

லிஹதகும்(4)

10.உங்கள் கடவுள்கள் 21:36,68. 38:6. 71:23.


اٰلِهَـتِنَا

 ءَالِهَتِنَا 

லிஹதினா(8)

11. எங்கள் கடவுள்கள்  11:53,54, 21:62. 37:36  43:58. 46:22.

நமது கடவுள்கள் 21:59

நமது தெய்வங்கள் 25:42.


 اٰلِهَتُهُمُ

ءَالِهَتُهُمُ

லிதுஹுமு(2)

12. அவர்கள்  கடவுள்கள் 11:101. 37:91


اٰلِهَتِىْ

 ءَالِهَتِى 

லிதீ(1)

13. எனது கடவுள்கள் 19:46.


68

  اللّٰهُ 

அல்லாஹ் (2698)

1.அல்லாஹ்

69

 اللّٰهُمَّ

அல்லாஹும்ம (5)

2."அல்லாஹ்வே!  3:26. 5:114. 8:32.  10:10. 39:46.










Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு