கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களிலிருந்து பரிசுக்கு தேர் செய்யப்பட்டவர்கள் யார்? யார்?
முதல் பரிசு பெற்றவருக்கு 600 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்கூல் பேக் வழங்கப்படும். மற்றவர்களுக்கு வாட்டர் கேன் டிபன் பாக்ஸ் பரிசு வழங்கப்படும். 01-09-2019 ஞாயிறு இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்படும் புதிய கேள்வி ஒன்றுக்கு சரியான பதில் அளிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பழைய கேள்வி ஒன்றுக்கு சரியான பதில் அளிக்கும் ஒருவருக்கு ரூபாய் நுாறும் பரிசு வழங்கப்படும். https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_31.html K.M. நிஃமத்( D/O காயங்கட்டி முஹம்மது பஸ்லுல் இலாஹி & சுல்தான் பல்கீஸ்) S.A. துர்ருல் முக்தார் B.E, ( S/O சுல்தான் அப்துல் ஹமீது & காயங்கட்டி மும்தாஜ்) திருமணம் 25-08-2019 அன்று நடந்தது. அந்நிகழ்ச்சியில் உலகம் எப்படி உருவாக்கப்பட்டது ? எவ்வாறு உருவானது ? என்ற தலைப்பில் சிறுமி இஸ்ரா ஆய்வுரை ஆற்றினார்.அதிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு...