துபை IAC அமைப்பினரிடம் மாதம்ரூ 1000 அல் ஜன்னத்தில் ரூ 2000 பி.ஜே. சம்பளம் வாங்கினாரா?
பீ . ஜைனுல் ஆபிதீன் என்பவர் பொய்யர் என்பதற்கு அவர் தன்னை அழைக்க வைத்துள்ள பீ . ஜே . P.J. என்ற இன்ஷியலே முதல் ஆதாரம் ஆகும் . அரபியில் உள்ள ز ) ஸே ( உச்சரிப்புக்கு நிகரான ஆங்கில எழுத்து Z. எனவே Zainulabideen என்றுதான் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் போடுகிறீர்கள் . ஆகவே Z. என்றுதான் போட வேண்டும் . ز ) ஸே ( ன் உச்சரிப்புக்கு நிகரான தமிழ் எழுத்து இல்லை . அதனால் ஜே . என்கிறீர்கள் . தமிழில் ஜைனுல் ஆபிதீன் ஆபிதீன் என்று போடும்பொழுது ஜை . என்றுதானே போட வேண்டும் . அதன் என்ன ஜே ? உங்கள் தகப்பனார் பெயர் பீர் முஹம்மது எனும்பொழுது பீ ( யன்னா ) என்பதுதானே சரி . பி .( னா ) என ஏன் தப்பாக போடுகிறீர்கள் . உங்கள் தந்தை பீர் என்பதற்குரிய இன்ஷியலே மாறுகிறதே ? என்று கேட்டதற்கு அவர் சொல்லி உள்ள பதில் . பீ . ஜை , P.Z. என்பது சரியாக இருந்தாலும் அது அழைப்பதற்கு அழகாக இல்லை . P.J. பி . ஜே . என்று சொல்வது தப்பாக இருந்தாலும் . அதில் ஈா்ப்பும் கவர்ச்சியும் அழைப்பதற்கு அழகாகவும் இருக்கிறது என்று கூறி உள்ளார் . ஆக ஈா்ப்புக்காவும் கவர்ச்சிக்காகவும் அழகுக்காகவும் உண்மைக்கு மாற்ற...