தமிழக மீடியாக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!


குமுதம் பத்திரிக்கைக்கு தமிழக இஸ்லாமிய இளைஞர்கள் 50 இலட்சம் பேர் சார்பாக உண்மை செய்தி வெளியிட்டதற்கு நன்றி .. !!
********************************
TNTJ வின் தற்போதைய தலைவனாகவும் அதனின் " நிறுவன தலைவனாகவும் " இருக்கக்கூடிய பீ.ஜைனுல்ஆபிதீன்
என்ற இஸ்லாமிய போலி
" மார்க்க அறிஞனை " அந்த நபர் பெண்ணிடம் பேசிய பச்சை ஆபாச ஆடியோவின் விபரங்களை உண்யையை தெள்ளத் தெளிவாக
(1- 9 17) அன்று உலகிற்கு வெளிப்படுத்திய (குமுதம் பத்திரிக்கைக்கு) 50 இலட்சம். !!
இஸ்லாமிய இளைஞர்கள் சார்பாக ..
நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பத்திரிக்கைகள் தேசத்தின் தூண் .. !!
இது போன்று மார்க்கத்தின் பெயரால்~ மதத்தின் பெயரால் செயல்படும் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற காமுகனின் அந்த நபர் கடந்து வந்த பழைய வரலாறுகளையும் தோலுறித்துக் காட்டுங்கள் ...!!
இந்த நபரை பின்பற்றும் அற்ப ஆண்,பெண் மூடர்கள் கூட்டம் உங்களின் பத்திரிக்கையை முற்றுகையிடவும் முடியாது , வழக்கும் தொடுக்க முடியாது தைரியமாக உண்மையை எழுதுங்கள் ..
உங்களை உளறீதியாக ஓர்மையிலும் இனி தாக்க முடியாது ~ அது இஸ்லாம் காட்டிய வழியும் அல்ல ~ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியுமுறையும் அல்ல...
பத்திரிக்கை ~ மீடியாக்களே !!
தமிழக மீடியாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள் !
**********************************
இது போன்ற போலி அறிஞனை நீங்கள் அறிஞன் என்று நினைத்து இந்த நபரை அழைத்து பேட்டி எடுப்பதை இனி வரும் காலங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் சிறப்பாக பேசக்கூடிய பல ஆயிரம் இஸ்லாமிய மார்க்க நல் அறிஞர்கள் உள்ளார்கள் அவர்களை அழைத்து பேட்டி எடுங்கள் ... ஔிபரப்புங்கள்... இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அரசு எடுக்கும் ஒரு சட்டமோ , (அ)
தனிப்பட்ட பிரச்சினைகளோ ?
எதுவாக இருந்தாலும் நல்ல சிறந்த இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளார்கள் அவர்களை அழைத்து இனி வரும் காலங்களில் " நேர்காணல் " செய்து ஔிபரப்புமாறு தமிழக இஸ்லாமிய சமூகம் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் !
கம்பம் . ஜாபருருல்லாஹ்
90 42 47 83 68 <><> 97 90 52 14 22
(WhatsApp no)
face book Id name
*******************
Jafarullah Cumbum
எனது பெயர் போட்டோ வைத்து கள்ள ஐடி களை ~TNTJ காரனுகள் தமிழகத்தில் உலாவவிடுவதால் கவனம் தேவை சகோதரர்களே ! கள்ள ஐடியில் வந்து அக்செப் கேட்டால் கொடுக்க வேண்டாம். என்னிடம் நீங்கள் நட்பு கேட்டால் நான் அக்செப்ட் செய்து கொள்வேன்..
https://www.facebook.com/jafarullah.cumbum/posts/178565886035827?comment_id=179383889287360 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن