பிலாத் ஷாம் ஓனர்களின் தந்தை அஹ்மது பின் முஹம்மது ஜர்ஜுமி சுரி இறந்து விட்டார்கள்

بسم الله الرحمن الرحيم 
قال تعالى: ( كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ)
’’ إنا لله وإنا اليه راجعون ’’
إنتقل إلى رحمة الله تعالى جدي/ احمد محمد جرجومة 
رحم الله الفقيد رحمة وأسعه وأسكنه فسيح جناته والهم أهله وذويه الصبر والسلوان.
اللهم اغفر له وأرحمه وأعف عنه.
: مطعم بلاد الشام

انتقل الى رحمه الله وا لدي  حج  احمد جرجومه ابو محمد انا لله وانا اليه راجعون

الدعاء له والله يرحمه ويسكنه فسيح جنانه 
الدفن بعد صلاه العصر في مقبره القوز

பைசல்  ரெஸ்ட்ராரண்டுக்கு  அடுத்தபடியாக மேலப்பாளையம் மக்களுக்கு உதவியாகவும் மேலப்பாளையத்தவருக்கு அதிகமாக வேலை வழங்கியது பிலாத் ஷாம் ரெஸ்ட்ராரண்ட். இப்பொழுதும் 20 பேர் வரை மேலப்பாளையம் மக்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இங்கு வேலை செய்த 20க்கும் மேற்பட்டவர்கள் தாயகத்தால் தொழில் துவங்கி நல்ல நிலையில் உள்ளார்கள் 

அந்த மத்அம் பிலாத் ஷாம் ஓனர்களின் தந்தைசிரியாவைச் சார்ந்த அஹ்மது பின் முஹம்மது ஜர்ஜுமி இறந்து விட்டார்கள். انا لله وانا اليه راجعون



துபை அல் கவ்ஸ் அடக்கத்தலத்தில் இன்று (11.10.2017) புதன் மாலை அஸர் தொழுகைக்கு பிறகு அஹ்மது பின் முஹம்மது ஜர்ஜுமி அவர்கள் உடல் அடக்கம் செய்யப்படும். அன்னாரது மறுமைக்காக துஆச் செய்யும்படி பிள்ளைகளும் பேரன்களும் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக. 1979 முதல் அவரது மூத்த மகன் முஹம்மது ஜர்ஜுமியுடனும் 1983 முதல் அஹ்மது அவர்களுடனும் நமக்கு நட்பு ஏற்பட்டது.

1992இல் பிலாத் ஷாம் துவக்கப்பட்டது முதல் நான் சிபாரிசு செய்த பலருக்கு விஸா அளித்து வேலை வாய்ப்பு அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு