மஸ்ஜிதுர் ரய்யான் தலைவர் A.A. இப்றாஹீம் ஆலிம் இல்லத் திருமணம்
மஸ்ஜிதுர் ரய்யான் தலைவரின் அன்பு அழைப்பு
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
கண்ணியத்திற்குரியீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
திருமண அழைப்பிதழ்
இன்ஷா அல்லாஹ் ஷவ்வால் பிறை 14 ஹிஜ்ரி 1438 (09-07-2017) ஞாயிற்றுக் கிழமை காலை 10-30 மணி
அல்லாஹ்வின் அருளால், ஏயன்னா அப்துல் காதர் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளைகளான எங்கள் மக்களின் நிக்காஹ், மேற்குறிப்பிட்ட தேதியில் 39, வெள்ளை கலீபா ஸாஹிபு தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற உள்ளது. இனிமையான இந்த இல்லற வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு மாநபி வழி நின்று மணமக்களுக்காக துஆச் செய்து எங்களை மகிழ்விக்க அன்புடன் அழைக்கிறோம்.
மணமக்கள்
அவ்வண்ணமே விரும்பும் அன்புடன்
K.N. சேக் மைதீன் & ஸன்ஸ் A.A. இப்றாஹீம் மஹ்ழரீ
மற்றும் பிரதர்ஸ் 25, எக்கீன் பிள்ளை கீழத் தெரு
39, வெள்ளை கலீபா ஸாஹிபு தெரு மேலப்பாளையம்
செல் : 9952199467 நெல்லை - 627005
செல் 9952325653
மகிழ்ச்சியான இந்நிகழ்ச்சிக்கு மணம் சேர்க்க வருகிறார்கள் மரியாதைக்குரிய மாநகரின் இரு பெருமக்கள்
மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி
|
Comments