அபுதாவூது வெளியிடுவதாக எத்தனைக் காலமாக ஏமாற்றி வருகிறார்கள்
தவ்ஹீதின் பெயரால் இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே. முகவை அப்பாஸ் அவா்களின் கிடுக்குப் பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார் பீ.ஜை.னுல் ஆபிதீன். கல்விச் சங்கத்தை லட்டா் பேடு இயக்கம் என்று விமா்சித்துள்ளார். லட்டா் பேடு இயக்கம் என்றாலே அது மக்கள் இல்லாத ஏமாற்று இயக்கம் . சந்தா்ப்பங்களை பயன்படுத்தி செல்வந்தா்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பணம் பறிக்கும் இயக்கம் என்றுதான் பொருள். அப்படிப்பட்ட ஏமாற்று இயக்கதின் பெயரால் பீ.ஜை.னுல் ஆபிதீன் மொழி பெயா்த்த திர்மிதியை வெளியிட வைத்ததன் நோக்கம் என்ன? சென்னையில் தொழில் அதிபராக இருக்கும் கீழக்கரையைச் சார்ந்த செல்வந்தா் ஒருவா் வெளியிடுவதற்காகத்தான் பீ.ஜை.னுல் ஆபிதீன் திர்மிதியை மொழி பெயா்த்தார். இந்த தகவலை 2000இல் அவரது வீட்டில் வைத்து அவா்தான் என்னிடம் கூறினார். திர்மிதியை மொழி பெயா்த்த பின் கீழக்கரை செல்வந்தா் தர இருக்கும் ராயல்டியை நம்பித்தான் அல்ஜன்னத்தில் ரூபாய் 25 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இப்பொழ...