கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ?பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ?எங்கே ?எங்கே ?

நாங்கள் தயார் நீங்கள் தயாரா ?


கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ? 

வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ? 

தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ? 

கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ? 

அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்களுடன் பொது இடத்தித்திறகு நாங்கள் வர தயார். 

பொய்ஜே அன்டு கோ 5 வருட கணக்கு வழக்கை (உண்டியல் வரவு உட்பட) கொண்டுவரத்தயாரா ? 

எங்கள் ஜமாஅத் திறந்த புத்தகம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கணக்கை பார்க்கலாம் என்று கூறும் நீங்கள் தயாரா ?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு