Posts

Showing posts from February, 2008

த.மு.மு.க. நெல்லை பொதுக்குழு

Image

மாணவர்களுக்கு ஜுமுஆ தொழுகைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

Image
fromusman khan reply-tousman khan , tofazlulilahi@gmail.com, date26 Feb 2008 19:07:48 -0000 hide details Feb 26 தாழையூத்து த.மு.மு.க. கிளையில் த.மு.மு.க. மாணவர் அணி செயற்குழு நடைபெற்றது. மாவட்ட த.மு.மு.க. தலைவரும் செயலாளரும் மாணவர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். தீர்மானம்1. நபிகள் நாயகத்தின் வழியை பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். தீர்மானம்2. மாணவர்களுக்கு ஜுமுஆ தொழுகைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

த.மு.மு.க. மாநில செயலாளர் மைதீன் சேட் கான் பேட்டி.

Image

த.மு.மு.க.மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்.

அத்துமீறி நடந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு. திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் 27.02.2008 இரவு மனித நீதி பாசறை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் '2006ம் ஆண்டு கோவையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்யான வழக்கில் கைது செய்து தமிழகத்தை பீதிக்கு உள்ளாக்கிய உளவுத்துறை உதவி கமிஷனர் ரத்தினசபாபதி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் போலீசார் கடையநல்லூரில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சதித் திட்டம் திட்டியதாக கடையநல்லூர் பள்ளி மூப்பன் தெருவைச் சார்ந்த ஹக்கீம் (21), அமீர் (30) அப்துல் காதர் (23) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஹக்கீம் மற்றும் அப்துல் காதரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்டதாக அமீரையும் தேடி வந்தனர். இதை கண்டித்து கடையநல்லூரில் 28.02.2008 மாலையில் மனித நீதி பாசறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி மாலையில் கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பு மனித நீதி பாசறையினர் மற்றும் பொது மக்கள் திரண்டு போலீசுக்கு எதிராக கோஷங்களை எழு...

நெல்லை மேயருக்கு த.மு.மு.க. நகர தலைவரின் கோரிக்கை

பெறுநர் உயர்திரு மேயர் அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சி. பொருள் : பொது மக்களின் குடிநீர் இணைப்பை துண்டிப்பது சம்பந்தமாக. உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக. ஐயா, திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 29வது வார்டுக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெரு வரை சுமார் 3000 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்ட வறுமையில் வாடும் மக்களாவர். இப்பகுதி வீடுகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமான பொது நல்லிகள் இல்லை. ஒரு சில வீடுகளில் இருக்கும் குடிநீரை 10 வீட்டுக்காரர்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், புதியதாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு மாநகராட்சி வீட்டு தீர்வை போட்டு கொடுக்காததால், குடிநீர் இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாநகராட்சி இளநிலை பொறியாளர் தலைமையில் ஃபிட்டர் மற்றும் சில மாநகராட்சி பணியாளர்கள் ஹாமீம்புரம் 5வது மற்றும் 6வது தெருவுக்கு வந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஏழை, எளிய மக்களின் வீடுகளில் இருந்து வரக...

தமுமுக அதே வழியில் பயணிக்கும்!

from Muthupettai Admin தமுமுக அதே வழியில் பயணிக்கும்! அரசியல் வெற்றிடத்தை நிரப்ப புதிய கட்சி! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கடந்த ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்ட பாபநாசத்தில் கூடியபொழுது.., தேர்தலில் பங்கெடுத்து நேரடி அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியிருந்தது. தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு பெற்று சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது. அப்பாவி கோவை சிறைவாசிகளின் வழக்கை விரைந்து முடிக்க சட்டரீதியாக போராடி, அதில் வெற்றி கண்டு மனித உரிமைகளை காப்பாற்றியது - என இருபெரும் கடமைகளை நிறைவு செய்துள்ள நிலையில், சமுதாய மக்களின் பேராதரவும் பெருகியுள்ள சூழலில், தேர்தல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புதல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 22.02.08 அன்று தமுமுகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் கள், மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பல்...

மவுலிது எனும் அரபி பாட்டு புத்தகத்தில் உள்ள முன்னுரை.

Image
சுபுஹான மவுலிது எனும் இந்த அரபி பாட்டு புத்தகத்தை அஷ;nஷய்கு அல் கதீப் முஹம்மது மதனி எழுதினார் என்றும் அல் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அபீ ஹாமித் முஹம்மது கஸ்ஸாலி எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது என்று எழுதப்பட்டுள்ளது. மவுலிது எனும் அரபி பாட்டு புத்தகத்தில் உள்ள இந்த முன்னுரை அரபு தமிழில் உள்ளது. அதாவது தமிழை அரபியில் எழுதி உள்ளனர். அரபு தமிழ் தெரிந்தவர்கள் இதனை தமிழில் டைப் செய்து அனுப்பலாம்.

பாதிக்கப்பட்ட புளியங்குடி அப்துர் ரசீது குடும்பத்துக்காக

from usman khan 12:28 pm to fazlulilahi@gmail.com, date 20 Feb 2008 08:28:17 -0000 அஸ்ஸலாமு அலைக்கும் இன்சா அல்லாஹ். நெல்லை த.மு.மு.க. சார்பாக கடையநல்லூரில் மார்ச் 14 அன்று கவன ஈர்ப்பு பொதுக் பொதுக்கூட்டம் நடை பெற உள்ளது. முக்கியமான 2 கோரிக்கைகளை முன் வைத்து இந்தக் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கை 1. 19.12.2000 அன்று பாளை கிரசண்ட் நகர் பள்ளியில் வைத்து தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த புளியங்குடி சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் உண்மைக் குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்ய வேண்டும். கோரிக்கை 2. அன்று தமிழக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ரகுமான் கான் தமிழக அரசு சார்பாக வாக்களித்த ரூபாய் 2 இலட்சம் கருணை தொகை (ரசீது மகன்தான் கொலையாளி என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தவறாக கைது செய்ததால் வழங்கப்பட்ட பணம் திரும்ப பெறப்பட்டது)அதை மீண்டும் வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தில் த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், துணைப் பொ...

த.மு.மு.க. சார்பில் குர்ஆன் கிளாஸ்.

Image
நெல்லை த.மு.மு.க. சார்பில் குர்ஆன் கிளாஸ் நடைபெறும் இந்த இடம் பற்றி விபரம் அறிய இதனை கிளிக் செய்யவும். http://fazlulilahi.blogspot.com/2007/09/1880-1989.html

நடை பாதைகளை சீரமைக்கும் த.மு.மு.க.

Image
தழையூத்தில் அரசு இயந்திரங்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மின்னல் வேக வாகனங்கள் கனரக வாகனங்கள் கண் மூடித் தனமாய் ஓடும் லாரிகள் இவற்றால் பள்ளி செல்லும் குழந்தைகள் படு பரிதாபம். எனவே நடை பாதைகளை சீரமைக்கும் பணியில் த.மு.மு.க. ஈடுபட்டுள்ளது. மாவட்ட செயலாளர் உஸ்மான் தலைமையில் தொண்டரணி களப் பணி ஆற்றுகிறது.

இந்துக்கள் அடையாளம் காண வேண்டும்.

Image
தென்காசி: கேரளாவில் இருந்து வெடி மருந்து கொண்டு வந்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம், மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி குண்டு வெடித்தது. இது தொடர்பாக தென்காசி போலீசார் 7 பேரை கைது செய்தனர். இந் நிலையில் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தை கேரளாவில் இருந்து வாங்கி வந்ததாக கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த ரத்னசாமியின் மகன் சிவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் கடையநல்லூர் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஆவார். மலேசிய நண்பன் நாளிதழில் ஜே.எஸ்.ரிபாஈ பேட்டி. http://mdfazlulilahi.blogspot.com/2007/11/blog-post_3930.html தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு? http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_28.html தென்காசி அப்பாவிகளை விடுதலை செய் http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_27.html காசி இந்துக்களின் புனித தலம். அது வட நாட்டில் உள்ளது. வட காசியான அது காசி என்று மட்டுமே சொல்லப்படுகிறது. அதே மாதிரி தெற்கில் காசி கோயில் உள்ளதால் இதற்கு தென் காசி என பெயர் ஆனது. இந்துக்களின் புனித நகரில் குண்டு ...

நெல்லை மாவட்ட த.மு.மு.க. செய்திகள்.

Image
வீரியமிக்க இந்த போராட்டத்தை உங்கள் ஊரிலும் அறிவிக்கலாமே. http://mdfazlulilahi.blogspot.com/2000/06/blog-post.html

அப்பாவி அப்துல் ரசீது பிரச்சனைக்கு நியாயம் கிடைக்குமா?

Image

தெரு முனை பிரச்சாரம்.

Image
from usman khan theru munai pracharam in tnly town valukodai on behalf of 51st ward tmmk held.palay rafeeq,i.usmankhan,moulavi bisbah addressed.

"குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்?"

Image
அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் http://tmpolitics.blogspot.com/2008/02/blog-post.html "குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் அறிஞர்கள் யார்?" அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் Al-Sheikh. Rahmathullah Imthadhi CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் தமிழ் முஸ்லிம் மீடியா -- Posted By முகவைத்தமிழன் to தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை at 2/08/2008 09:43:00 PM

சுபுஹான மவுலிதில் பிடிப்பு உள்ளவர்கள் அதை வெளியிட ஏன் வெட்கப்பட வேண்டும்.

On 1/8/08, Shahadullah2006 Basirudeen wrote: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தாங்கள் 'சுபுஹான மௌலிதில் தவறில்லை!' என்ற கட்டூரைக்கு தாங்களுக்குரிய மரியாதையோடு எனக்கு பதில் அனுப்பியதால் மேற்கொண்டு தங்களுக்கு பதில் அனுப்ப மனமில்லாமல் இருந்தேன். தாங்கள் எனக்கு 'பெருமானாரின் ஹிஜ்ரத் தரும் பாடங்கள்' என்பதை அனுப்பிவைத்தமைக்கு நன்றி. விடாது கருப்புவில் பதிவு செய்த ' வெளிச்சத்திற்கு வந்த உண்மை! ' இவற்றிற்கு பதில் என்மெயிலுக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பலாம். http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.htmlசகதுல்லாஹ்இ துபை. இது சகதுல்லாஹ் 1.8.08 அன்றுநமக்கு அனுப்பிய கடிதம் from MohamedFazlul Ilahi hide details Jan 8 to Shahadullah2006 Basirudeen date Jan 8, 2008 6:14 PM வஅலைக்குமுஸ்ஸலாம் நான் ஷhர்ஜா மாதம் வந்துள்ளேன் அங்கு நெட் வசதி இல்லை. துபை வந்த இடத்தில் அவசரமாக எழுதியதுதான் ஹிஜிரி முடிந்தால் எனது டு நம்பருக்கு போன் போடவும் இது 8.0.08 அன்று நாம் சகதுல்லாவுக்கு அனுப்பிய பதில் from MohamedFazlul Ilahi hide details Jan 16 to shahadullah2006@...

பாம்பால் இந்த உலக வாழ்வில் உயிருக்குத்தான் ஆபத்து.

Image
பாம்பு என்றால் படையே நடுங்கும். படையே நடுங்கும் பாம்பால் இந்த உலக வாழ்வில் உயிருக்குத்தான் ஆபத்து. உலக வாழ்வுதான் பாழ். மவுலிது கூட்டத்தால் மறுமை வாழ்வே பாழ். பார்க்க அழகாக இருக்கும் பாம்பைப் போல் தான் மவுலிது கூட்ட மவுலவிகளும் அழகாக இருப்பார்கள். வித விதமான ஜிப்பாக்கள். பாம்பு படம் எடுத்து நிற்பது போன்ற கலர் கலரான வித்தியாசமான தலைப்பாக்கட்டுகள். அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு இந்த பாம்புகள் நினைவே வர வேண்டும். Sidewinder rattlesnake: Rattlesnake pictures

அமெரிக்காவில் இஸ்லாத்தின் பெயரால் அட்டகாசம் செய்து வரும் ஷpயா க்கள்.

Image
தமிழகத்தில் மவுலிது கத்தம் பாத்தியா ஓதி வயிற்று பிழைப்பு நடத்தி வரும் கூட்டத்தினருக்கு இந்த வழி கெட்ட பைத்தியக்கார ஸியாக்கள் எழுதிய நூல்கள்தான் மூல ஆதாரங்கள்.மவுலிது கோஸ்டிகளின் மூலப் பிதாக்கள்தான் இந்த ஸியாக்கள். الله عليه في أمريكا ஸியாக்களின் முட்டாள்தனங்களை இந்த சைட்டுகளில் காணலாம்http://sweetshenu. multiply. com/video/ item/950 http://sweetshenu. multiply. com/video/ item/951 http://sweetshenu. multiply. com/music/ item/564 Shi'ites- The Companions and Associates Imam 'Ali(A.S.) said: Surely, Allah has chosen for us followers (Shi'ites), who assist us and are happy at our happiness and are sad in our sadness. Ghurar al-Hikam, Vol: 1/ pg.: 235. Long live the banner of Islam which was saved by the holy blood of the Martyrs in Kerbala.. Hussain Zindabaad!!! !!!!!!! Every day is Ashura and every land is Kerbala