Posts

ஹிஜாப் இல்லாமல் விளையாட முடியாது ..கொரியாவில் அரங்கை விட்டு வெளியேறிய கத்தார் மகளிர் அணி

Image
  கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார் . அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி மறுத்ததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது பெண்கள் அணி . போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும், மார்க்கமும் முக்கியம் என கருதி வெளியேறிய கத்தார் வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வுலக வெற்றியை விட இறைவனின் மறுமை வெற்றியே பெரிதானது. இவ்வுலக தோல்வி கால் செருப்பு கூட சமமில்லை. இறைவனிடம் வெற்றிப்பெற்றது கத்தார் பெண்கள் அணியே என்று 200 கோடி முஸ்லிம்களின் சார்பாக அறிவிக்கிறோம் . ஹிஜாபுக்கு தடையா, போட்டிகளில் இரு...

நெல்லையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம்.

Image
நெல்லையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் மசூதி உள்ள தெரு வழியாக தான் செல்வோம் என்று ரகளை செய்த இந்து முன்னணியினருக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நெல்லை விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் : 31 பேர் ஜாமீனில் விடுதலை ஞாயிறு 7, செப்டம்பர் 2014 12:38:31 PM (IST) நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கைதான 31 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்தது. இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் தடியடி நடத்தினர். மேலப்பாளையம் குறிச்சியில் நடந்த மோதல் தொடர்பாக பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட 17 பேர் மீதும், டவுனில் நடந்த கலவரம் தொடர்பாக இந்துமுன்னணி நிர்வாகிகள் உள்பட 50 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் முன்ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நஷீர்அகமது அவருக...

SDPI முஸ்லிம் சமுதாய கட்சி அல்ல

2014-05-15 14:12 GMT+04:00 jahangeer hussain < jahangeerh328@gmail.com > : SDPI சமுதாய கட்சியா? அனைத்து சமுதாய கட்சியா? இது போன்ற கேள்வியை அவ்வப்போது விவாதமாக்குவதும்,சமுதாய கட்சி என்றால் பொங்கல்,கிருஸ்துமஸ்,தீபாவளி போன்ற பிற மதத்தவரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர் வைப்பது ஏன்? அனைத்து சமுதாய கட்சி என்றால் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒரு உறுப்பினராக அங்கம் வகிப்பது சரியா? என்றெல்லாம் கேள்வி கேட்டு தங்களை மெத்த படித்த மேதாவிகளைப்போல் காண்பிக்க துடிக்கும் சில அறியா சகோதரர்களுக்கு எனது இந்த விளக்கம் தெளிவை கொடுக்கும் என நினைக்கிறேன். SDPI என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமான பொதுவான தேசிய அரசியல் கட்சியாகும். இந்த கட்சியில் முஸ்லிம்,இந்து,கிருஸ்தவர் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து மக்களும் உறுப்பினர்களாகவும்,பொறுப்பாளர் களாகவும் இருந்து வருவதே அதற்கு சாட்சியாகும். அந்தந்த மக்களின் பண்டிகை காலங்களின் போது அவரவர் சார்ந்துள்ள சமூக மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதென்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். இதன் அடிப்படையில் தான் SDPI...

யு டியூப்பில்

த.மு.மு.க. சிலம்பம் நோன்பு பெருநாள் நிகழ்ச்சி -1 http://www.youtube.com/watch?v=p-xXnzcwcgc   நோன்பு பெருநாள் நிகழ்ச்சி -2   http://www.youtube.com/watch?v=1ZQyL1OMSr8 ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டம் – 1 http://www.youtube.com/watch?v=K6ZkXnJjN2E ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாட்டம் – 2 http://www.youtube.com/watch?v=OK3iDwqgDoI மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் பாகம் – 2 http://www.youtube.com/watch?v=qgkIWiDGAoE லுஹாவுக்கு சவால் சமுதாய துரோகி யார் ? முா்தத் யார் ?   லுஹாவுக்கு பதிலடி கூண்டோடு உள்ளே போவீர்கள் ஜாக்கிரதை .   பீ . ஜே . க்கும் லுஹாக்கும் அதிரடி சவால்கள் - 1 http://www.youtube.com/watch?v=AD184J1gvgo              மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி - 1 http://www.youtube.com/watch?v=ed9tsfhQnTo வால்போஸ்ட்டர் ஒட்டியது சரியா ? முதல் பன்னாடை http://www.youtube.com/watch?v=t3deyymJhxw திருமணமா ? பொதுக் கூட்டமா ? இட ஒதுக்கீடு போர...

அரசியல்வாதிகளை அதிரவைத்த தா.தா.சாவின் பொதுக்குழு

பிஸ்மில்லாஹ் ................   ததஜவின் அரசியல்வாதிகளை          அதிரவைத்த பொதுக்குழு ஒருவாரம் அரசியல் கட்சிகளுக்கு தவணை.செயற்குழுவில் அதிரடிமுடிவு என்று சொன்ன ததஜ செயற்குழு முடிந்து ஒருவாரம் ஆகப்போகிறது இதுவரையாருக்கு ஆதரவுஎன்ற முடிவைக் காணோம். தாமதத்தின் நோக்கம்என்ன? செயற்குழுவில்நடந்தது என்ன?நாம்போட்டியிடுவதா?அல்லது திமுகஉக்கு,அதிமுக உக்கு ஆதரவா?அல்லது சின்னத்தம்பி (அல்தாபி)சொன்னதின் பிரகாரம் பிஜேபிக்கு ஆதரவா?         காதிர்கனி எம் ஐ எஸ் சீ

தா.தா.சாவின் அப்பாஸ் அலி ராஜினாமா!!​!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். .........   மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் அந்த பொறுப்பிலிருந்து விலகல்.பார்க்க பிப்ரவரி 28 மார்ச் 6 பக்கம் 4 ( பொதுக்குழு தீர்மானம்)        சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்  ஒரு சந்தேகம் சகோதரர் அப்பாஸ்அலி அவர்கள் ஒரு அமைதியான ஆள்.இவரை மேலப்பாளையம் இஸ்லாமியக்கல்லூரியிலிருந்து விடுவிக்கப்பட்டு மதுரையிலுள்ள பெண்கள் கல்லூரியில் ஆசிரியராகவும் முழு பொறுப்பாளராகவும் நியமித்தார்கள்.என்ன காரணமோ தெரியவில்லை சில மாதங்களில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.அவர் மதுரை பெண்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் மேலப்பாளையம் ஆண்கள் கல்லூரியில் ஆசிரியராக சேர்க்கப்படுகிறார்.இந்த இடைப்பட்ட காலமுதல் பொதுக்குழு நடந்து முடிந்த இன்றுவரை சுமார் ஒருவருட காலமாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை குறைந்த பட்சம் தெருமுனைப் பிரச்சாரத்திலாவது கலந்துகொண்டாரா?இல்லை? காரணமென்ன?           மேலாண்மைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தது வேலைப்பளுதான் காரணம் என்று சொல்...

கொள்ளைக்கூட்டம் தா.தா.சாவுசெய்த கபட நாடகத்திற்கு இரண்டறைக் கோடிக்கு மேல் செலவா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ........ அன்புள்ளம்கொண்டோர்களே!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்..     தா.தா. சாவினர் நடத்திய இடஒதுக்கீடு சிறை செல்லும் போராட்டம் பற்றிய ஓர் ஆய்வை நாம் பார்ப்போம். சகோதரர்களே! இந்த இடஒதுக்கீடுக்காகவும்,அரசியல் கட்சிகளிடம் தங்களின் பலத்தைக் காட்டுவதற்காகவும் இதற்கு முன்னால் பல ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் என்று தேர்தல் நெருங்கும் நேரத்தில் எல்லா கட்சிகளைப் போல தா.தா. சாவினர் நடத்திக்காட்டினார்கள். அதில் ஒன்றை குறிப்பிடுகிறேன். 2010 ம் வருடம் சென்னையில் தீவுத்திடலில் சைபுல்லாஹ் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக சுமார் ஆறு ஏழு மாதங்களாக உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடந்தது. இந்த மாநாட்டிற்காக எவ்வளவு வசூல் செய்யலாம் எவ்வளவு செலவாகும் என்று மாநாட்டுக்குழு முடிவு செய்து வெளிநாட்டு மண்டலங்களுக்கு ஒரு தபால் அனுப்பினார்கள் அட்டாச் பைலில் பார்க்கவும். அதில் அவர்கள் நிர்ணயித்த தொகை ஒரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாயாகும். வசூல் நடந்தது எவ்வளவோதெரியவில்லை இது அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்...