மேலப்பாளையத்துக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நற் பெயர் பெயர் பெற்றுத் தருவாராக!


எனது மாமி (தகப்பனாரின் தங்கை) காயங்கட்டி கைருன்னிஸா,  மாமா காயங்கட்டி இபுறாஹீம் ஆகியவர்களது மகனாரும் எனது மச்சானுமாகிய காயங்கட்டி முஹம்மது மைதீன் இன்ஜினியர் AE  அவர்கள் மத்திய பொதுப் பணித் துறை (Central Public work department ) மதுரை அலுவலகத்திலிருந்து Executive engineer ( Group 1 )  ஆக டெல்லி CPWD ல் பதவி உயர்வு பெற்று உள்ளார்கள்.  அல்ஹம்துலில்லாஹ். அவரது பணி சிறக்க அல்லாஹ் பேரருள் புரிவானாக! ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_17.html


மேலப்பாளையத்தை சேர்ந்த அவரின் அரசுப் பணி சிறப்பாக அமைந்து மேலப்பாளையத்துக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நற் பெயர் பெயர் பெற்றுத் தருவாராக! ஆமீன். வாழ்த்துங்கள்.   

இன்ஷா அல்லாஹ் இவர்களைப் போன்று இன்னும் பல அரசு ஊழியர்கள் மேலப்பாளையத்தில் உருவாக நமதூரில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்   



Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن