உண்மையாளர்களுடன் இருங்கள் அனாதைகள் சொத்தை அல்லாஹ் காப்பான்


அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். "எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே.18:82.
https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post.html



இந்த உண்மையாளர்(?)களிடம் உள்ள அந்த ஆறு ஆடியோ கேஸட்களையும் வெளியிடுட்டு இவர்கள் உண்மையாளர்கள் என்று நிரூபிப்பார்களா?


 M.S.  சுலைமான் வீட்டு  வரதட்சணை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் ஹராமான வரதட்சணை திருமணத்திற்கு என்னிடம் ஏன் கடன் கேட்கிறாய் ஹராமான  வட்டி காரனிடம்  போய் கேள் என்றார் SK

வட்டி காரனிடம்  போ என்றார் என்று சத்தியம் செய்துள்ள M.S.  சுலைமான், தனது அந்த தங்கை திருமணத்திற்கு ஜாக்கில் கடன் கேட்ட M.S.  சுலைமான் அந்த  தங்கைக்கு வரதட்சணை கொடுக்காமல்தான் திருமணம் செய்து கொடுத்தோம் என்று  அல்லாஹ் மீது சத்தியம் செய்தாரா? என்றால் இல்லை.  



Comments