தலைமை நிர்வாகிகளா?? விபச்சார கூட்டங்களா?

பொது நிறுவனத்தை மோசடி செய்து தனது நிறுவனத்தை வளர்த்த தவ்ஹீது வியாபாரிகளை தட்டிக் கேட்கக் கூடாதா? பொதுக்குழு என்பது நாடகம்தான். உண்மையை மறைத்து பொதுக்குழுவில் என்ன மாதிரி பொய் சொல்ல வேண்டும் என்று முதலில் நிர்வாகக் குழு கூடி முடிவு எடுத்து விடுகிறார்கள். பிறகு பொதுக்குழுவில் திணித்து பொதுக்குழு முடிவாக அறிவித்து விடுகிறார்கள். இப்படித்தான் மற்றவர்கள் ஏமாற்றுகிறார்கள். நாங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நடப்பவர்கள் என்று சொன்ன ததஜ தலைமையினர்தான் இப்படி ஏமாற்றி வந்துள்ளார்கள்.

நீ என் விபச்சாரத்தை பொதுக்குழுவில் சொன்னால் நான் உன் விபச்சாரத்தையும் உன்னுடன் உள்ள அனைவரின் விபச்சாரத்தையும் வெளிக் கொண்டு வரவேன், பொதுக்குழுவில் சொல்வேன். இப்படி அவர்கள் ஒருவருக்கொருவர் மிரட்டிக் கொண்டார்கள்.  

அடுத்த ஆளை திட்டுவது போல் பி.ஜே.யை பாக்கர்  திட்டுவார். ஒவ்வொருத்தர் முகத்திரையும் கிழிப்பேன் என்று ததஜ தலைமையில் உள்ள அனைத்து விபச்சாரிகளையும் பாக்கர் மிரட்டினார். நம்ம 2 பேருக்குள் வேண்டாம் அண்ணே என்று பி.ஜே.யை பார்த்து பாக்கர் சொன்னதன் மூலம் பாக்கரிடம் பல மேட்டர்கள் உள்ளன. அவற்றை பாக்கர் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இவை அத்தனைக்கும் அவர்கள் வெளியிட்ட வீடியோக்களே ஆதாரங்களாக உள்ளன பாருங்கள்.



ஆக ததஜ தலைமையில் உள்ளவர்களின் விபச்சார குற்றங்களை பொதுக்குழுவில் சொல்லி விடக் கூடாது என்பதற்காக திட்டம் இடுகிறார்கள். அதன்படி விபச்சார குற்றங்களை மறைத்து பைலா பெயரால் பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் இதற்கும் அவர்கள் வெளியிட்ட வீடியோக்களே உள்ளன.

இதே மாதிரிதான் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்ற பொது சொத்தை காய் நகர்த்தி மோசடி செய்தார்கள். அதன் வரலாற்றைத் தருகிறேன் பாருங்கள். முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நாளிதழ்கள் வெளியிட வேண்டும். தனி T.V. சேனல்கள் ஆரம்பிக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் துவங்கப்பட்டதுதுான் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்.

இந்த நிலையில் இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் ஜான் ட்ரஸ்ட்டில் வார வாரம் குர்ஆன் கிளாஸ் நடந்து வந்தது. வீடியோ பண்ண கேமரா வாடகை மட்டும் வாரா வாரம் 800 ரூபாய் ஆது. 

யாராவது கேமரா வாங்கித் தந்தால் இந்தச் செலவு மிச்சமாகுமே என்று முயற்சி செய்தனர். கடைசியில் வெளிநாட்டில் உள்ள அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடம் இளையான்குடி ஜாவித் அவர்கள் மூலம்  கேமரா வாங்கி கேட்டுள்ளனர். சூரத்துல் பகரா முதல் 4 வீடியோ ஒரிஜினலையும் கொடுத்து விட்டுள்ளனர்.

கேமரா வாங்கித் தந்தால் கேஸட் உரிமை உங்களுக்கு என்று கூறி உள்ளார். கேஸட் உரிமை எல்லாம் வேண்டாம்  ஒவ்வொரு நிகழ்ச்சியின் கேஸட் காப்பி ஒன்று மட்டும் அனுப்பி விடுங்கள் கேஸட்டுக்குரிய பணத்தை தந்து விடுகிறேன் என்று பேசி அல்லாஹ்வின் அருளுக்குரியவர் கேமரா வாங்கிகொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இஸ்லாமிய இளைஞர் இயக்கம் கலைக்கப்பட உள்ள தகவல் கிடைக்கிறது.

தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இனி முஸ்லிம் டிரஸ்டில் குர்ஆன் கிளாஸ் நடத்துவோம். கேமராவை முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்கு தாருங்கள் என்று அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடம் கேட்டுள்ளார். உடன் 45.000 ஆயிரம் ரூபாய் கேமராவுக்கு என்று அல்லாஹ்வின் அருளுக்குரியவர் கொடுத்துள்ளார்.   

இனி குர்ஆன் கிளாஸ் முஸ்லிம் டிரஸ்ட்டில் நடக்கும் வீடியோ, ஆடியோ கேஸட்கள் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் இருக்கும் என்று பாக்கர் அறிவித்தார்.

அதுவரை பதியப்பட்ட சூரத்துல் பகரா சூரத்துல் அஹ்ஸாப் போன்ற முந்தைய நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் கேஸட்களை இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தினரிடமிருந்து முஸ்லிம் மீடியா டிரஸ்ட் பெயரால் பாக்கர் வாங்கினார். 

இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தினர் அல்லாஹ்வின் அருளுக்குரியவரிடம் கொடுத்திருந்த சூரத்துல் பகரா ஒரிஜினல்கள் முதல் 4 கேஸட்களையும் பொது நிறுவனமான முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டுக்கு என்று அனுப்பிக் கொடுத்து விட்டார்.

குர்ஆன் கிளாஸ் நடைபெறும் பகுதிக்குரிய வாடகைப் பணம் அல்லாஹ்வின் அருளுக்குரியவர் தனது நண்பர் ஒருவர் மூலம் மாத மாதம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வி.சி.ஆர், மற்றும் விலை உயர்ந்த யுமெட்டிக் டெக்குகளும்  கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு வார நிகழ்ச்சிக்கும் இன்றைய ஸ்பான்சர் என்ற பெயரில் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிக்கும் தேவையான பணம் முழுவதும் ஒவ்வொருவரிடமும் வாங்கினார்கள்.  

அது மட்டுமா நிகழ்ச்சிக்கு கூடி இருந்த பொதுமக்களிடமும் வாளி ஏந்தி வசூல் செய்தார்கள். பி.ஜே. அறிவிப்பு செய்வார் பரகத்தா போடுங்கம்மா. அப்பதான் நிகழ்ச்சி நடத்த முடியும். அந்த பணம் எனக்கு இல்லைம்மா என்று. 

கேமரா, இடம், டெக்குகள் என எல்லாமே இருக்கவே பாக்கரும் பி.ஜே.யும் இப்படி வசூல் செய்தார்கள்.

ஆக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 4 வகையில் .   முஸ்லிம் டிரஸ்ட்  - முஸ்லிம் மீடியா டிரஸ்ட்  பெயரால்  பொதுமக்களிடம் வசூல் செய்தார்கள். அப்படியானால் இந்த நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் கேஸட்கள் எங்கு இருக்க வேண்டும்? 

முறைப்படியும் பாக்கர் வாக்களித்தபடியும் முஸ்லிம் டிரஸ்ட்  அல்லது முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டில் இருக்க வேண்டும். இங்கு இருந்துதான் மூலப் பிரதியைக் கொண்டு சவூதி. துபை, கத்தர் போன்ற வளைகுடா நாடுகளுக்கும் மற்றுமுள்ள பகுதிகளுக்கு அமைப்பு ரீதியாக வாங்குபவர்களுக்கு கொடுக்கவேண்டும். அதன் மூலம் விற்பனை லாபங்கள் முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டிஎன்ற இந்த பொது நிறுவனத்திற்குத்தான் வரவேண்டும்.

நிகழ்ச்சிகளின் ஒரிஜினல் கேஸட்கள் எங்கு இருந்தது? பீ.ஜே.யின் பினாமி பாக்கரின் மீடியா வேர்ல்டில் இருந்தது. அதன் மூலம் வந்த விற்பனை லாபங்கள் எங்கு போனது பீ.ஜே, பாக்கர் அன்கோவுக்கு சொந்தமான வியாபார நோக்கில் உருவான மீடியா வேர்ல்டுக்குப் போனது. இதைத்தான் அன்று சுட்டிக் காட்டி தட்டிக் கேட்டேன்.

இன்று அல்தாபி அடையாளம் காட்டி உள்ளார். https://www.youtube.com/watch?v=0iQvn9Vu-ko&feature=youtu.be


முஸ்லிம் ட்ரஸ்ட்டில் பிரச்சார நோக்கில் நடைபெறும் நிகழ்சிகள் முழுமையாக வெளி நாட்டிற்கு உடனடியாக போய்விட்டால் மீடியா வேல்டு வியாபாரம் பாதிக்கிறது. மீடியா வேர்ல்ட் நஸ்டம் ஆகிறது அதனால் வெளிநாட்டு வாசிகளுக்கும் அமைப்பின் கிளைகளுக்கும் கேஸட் கிடைப்பதற்கு தடையாக இருந்தது மீடியா வேர்ல்ட்.

அடுத்து என்ன செய்தார்கள் யாரும் காப்பி போட முடியாத வண்ணம் கேஸட் காப்பியின் தரத்தை குறைத்து வெளியிட்டார்கள் பாக்கரும் பி.ஜேயும்.  3 வது 4 வது பிரிண்டை வெளியிட்டு அதிலிருந்து காப்பி எடுக்க முடியாதவாறு செய்து. வியாபார நோக்கில் பிரச்சாரபணிக்கு தடையாகவும் இருந்தது பி.ஜே. பாக்கர் அன்கோ.

அந்த நேரத்தில் விற்பனை விலை ரூ 250 என்று உள்ளபோது ரூ 300ம் ரூ 200 என்று உள்ளபோது ரூ 250ம் மீடியா வேர்ல்ட்டில் வாங்கினார்கள். பொது மக்களிடம் வசூலித்து நடத்திய நிகழ்சிகளின் கேஸட்களின் லாபம் முஸ்லிம் ட்ரஸ்ட்டுக்கும். முஸ்லிம் மீடியா ட்ரஸ்டுக்கு வர வேண்டும். யாருக்கு போனது பி.ஜே. பாக்கர் அன்கோவுக்கு போனது.

சி.டி ரைட்டர், வீடியோ கன்வர்ட்டர், கம்யூட்டர், லேப்டப் எனவும் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் வாங்கிக் கொடுத்தார்கள்.  சமுதாய நிறுவனமான முஸ்லிம் ட்ரஸ்ட், முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் பொறுப்பாளர்கள் என்று நிகழ்ச்சிகளில் தங்களை அறிமுகப்படுத்தி பாக்கர்,பி.ஜெ. ங்கள் சுய இலாபத்திற்காக துவங்கிய சொந்த நிறுவனமான மீடியா வேர்ல்டின் வளர்ச்சிக்காக சமுதாய நிறுவனத்தை முறையாக செயல்பட விடவில்லை.

முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் நாளிதழ்கள் வெளியிட வேண்டும். தனி T.V. சேனல்கள் ஆரம்பிக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் துவங்கப்பட்ட முஸ்லிம் மீடியா டிரஸ்ட்டை முடக்கினார் பி.ஜே. மீடியா வேர்ல்டு வழியாக வளர்ந்தார். மூன் கிரியேஷனை துவங்கி எல்லா வகையிலும் துணை நின்ற பாக்கரையும் வெளியேற்றினார். விபச்சாரகரும் பாபாவுக்கு மை தடவுவதில் மன்னனுமான மன்மதன் பி.ஜே.

இந்த விபச்சாரகரை நேரடியாகவோ மறைமுகமாகவோ யார் ஆதரித்தாலும் அவர்களை குடும்பத்துடன் அழித்தோழிப்பாயாக யா அல்லாஹ். 


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு