ஜவாஹிருல்லாஹ், அல்தாபி சந்திப்பு, ம.ஜ.க, பீ.ஜே. சந்திப்பு சம்பந்தமான வாதங்கள் சரியா?

ஜவாஹிருல்லாஹ் அவர்களைப் போய் அல்தாபி சந்தித்ததும், ... அன்சாரி அணி  பீ.ஜே.யை போய் சந்தித்ததும் சமமானவையா? .மு.மு. தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை அல்தாபி போய் சந்தித்தார். விபச்சார ஜமாஅத்தினரும் விபச்சாரகனின் பினாமி அமைப்பினரும் இதை மார்க்க விரோத செயல் போல் விவகாரமாக ஆக்கி உள்ளனர். அத்துடன் நிற்கவில்லலை. அன்சாரி அணி பீ.ஜே.யை போய் சந்தித்தது கவுரமானது. மானமுள்ள சந்திப்பு. அல்தாபி சந்திப்பு கேவலமானது, மானங்கெட்டது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பது போல் எழுதி வருகின்றனர்.

ஆகவே விபச்சாரத்திற்கும் விபச்சார கூட்டத்திற்கு எதிரான நாம், எந்த சந்திப்பு கேவலமானது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். அல்தாபி கட்சி ஆரம்பித்து ரகசிய ஆதரவு கேட்டு போகவில்லை.

உடல் நலம் விசாரித்தல் என்பது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய ஐந்து கடமைகளில் ஒன்று என்று நன்றாகக் கூறியுள்ளார்கள்   நபி (ஸல்) அவர்கள் (புகாரி 1240) 

''நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் முஸ்லிம் 5017, திர்மிதீ 890, அஹ்மத் 21339

சொர்க்கத்தை கடமையாக்கும் 4 செயல்களில் ஒன்றாகவும் உடல் நலம் விசாரித்தலை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸ்லிம் (1865)

ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் நற் செய்தி கூறியுள்ளார்கள்  (திர்மிதி)

நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லையே என்று அல்லாஹ் மறுமை நாளில் கேட்பான். அதற்கு மனிதன் என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் என்னுடைய இன்ன அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். அவனை நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? என்று அல்லாஹ் கேட்பான் (முஸ்லிம் 4661 ஹதீஸ் சுருக்கம்) 

அல்லாஹ்வை நலம் விசாரித்த மாதிரி, அல்லாஹ்வை கண்டிருப்பாய் என்பது சாதாரண விஷயமா?  

இந்த மாதிரி இன்னும் ஏராளமான நன்மைகள் நலம் விசாரித்தலில் இருக்கிறது என்று கூறிய இறைத்துாதர் நலம் விசாரிக்க ஆர்வமூட்டி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிய வழியை செயல்படுத்த விடாமல் வாலிபால் பெயரால் தடுத்தவன்கள் எப்படி நல்லவன்களாக இருக்க முடியும்? அல்லாஹ்விடம் நன்மை பெற்றுத் தரக் கூடிய உடல் நலம் விசாரித்தல் என்ற அமலை கேவலமானதாக கொச்சைப்படுத்துபவர்கள் நிச்சயமாக ஷய்த்தான்கள்தான்.

பம்பாய் சிகப்பு விளக்குப் பகுதிக்கு ஓட்டுக் கேட்டு எல்லாரும்தான் செல்வார்கள். அது மாதிரியானதுதான் அரசியல் கட்சி கண்ட அன்சாரி பி.ஜே.யைப் போய் சந்தித்தது.

அன்சாரி .மு.மு..வில் இருந்தபொழுதே பீ.ஜே. ஜெரீனா உடனான விபச்சார மேட்டர் வெளியாகி விட்டது. பீ.ஜே.க்கு எதிராக ஜெரீனா சார்பில் பேசிய வக்கீல் கோபிநாத் SDPIல் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது

தமிழக விபச்சார கட்டபஞ்சாயத்து தலைவர் அப்பல்லோ ஹனீபா ஈடுபட்டு விபச்சாரி ஜெரீனாவுக்கு பி.ஜெ. கொடுத்த பணத்தில் கமிஷன் அடித்தார் என்று நாறியது. ஆக பீ.ஜே. விபச்சாரம் செய்தவர் என்று உலகம் அறிந்த செய்தியாக ஆன பின்தான் இந்த சந்திப்பு நடந்தது.

பி,ஜெ.யின் கடையில் போய் மறை கழன்ற மண்டலம் சந்தித்த சந்திப்பை ரொம்பவும் சிலாகித்து எழுதி உள்ளன சில மானங்கெட்டதுகள். பி,ஜெ.யின் கடையில் போய் சந்தித்த சந்திப்பு எப்பொழுது நடந்தது? 28 நிமிட ஆடியோ வெளியான பின் நடந்தது.

இப்பொழுது சொல்லுங்கள் எந்த சந்திப்பு கவுரமானது. மானமுள்ளது. இஸ்லாத்திற்குட்பட்டது? 

எந்த சந்திப்பு கேவலமானது, மானங்கெட்டது இஸ்லாத்திற்கு விரோதமானது?


சீமான், கருணாஸ், தனியரசு மாதிரி ஒருவர்தான் அன்சாரி. அவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லாதீர்கள் தமிழன் என்று சொல்லுங்கள். தனது குரலை முஸ்லிமின் குரல் என்று சொல்லாதீர்கள் என்று பிரகடனப்படுத்தியவர்தான் அன்சாரி.

கடவுள் இல்லை என்ற நாத்திகவாதிகளின் கொள்கையை உள் வாங்கி செயல்படவே கட்சி துவங்கியதாகக் கூறியவர் அன்சாரி. ஆகவே அவர் விபச்சாரிகளின் அண்ணனும் நாத்திகருமான  பீ.ஜே.யை சந்தித்தது அவர்களது கொள்கைப்படியான சந்திப்பாக இருக்கலாம்.

(குலசேகரப்பட்டிணம் TNTJ முஹம்மது பாத்து, மாஸ்கான்சாவடி TNTJ ரம்ஜான் ஆகிய விபச்சாரிகளும் பீ.ஜே.யை அண்ணன் என்று அழைத்துதானே விபச்சார பேச்சு பேசி விபச்சாரம் செய்துள்ளார்கள். அந்த ஆதார அடிப்படையில்தான் விபச்சாரிகளின் அண்ணன் பீ.ஜே. என குறிப்பிட்டேன்)

திராவிட இயக்க அரசியல், தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி அரசியல் ஆகியவற்றை உள்வாங்கி அரசியல் செய்ய வேண்டும் என்பதை முன்னெடுக்க நாங்கள் கட்சியைத் தொடங்கியுள்ளோம் சொன்னவர் அன்சாரி. http://mdfazlulilahi.blogspot.com/2016/04/blog-post_5.html 

இதைக் கண்டித்து என்னிடமிருந்து கட்டுரை வாங்கி மக்கள் உரிமையில் போட்டார் அன்றைய த.மு.மு.க. தலைவர். அன்சாரி அவர்களே! என்ன இல்லை இஸ்லாத்தில் வெளியில் இருந்து உள் வாங்க? என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பினேன்.


என்ன வழி காட்டுதல் இல்லை இஸ்லாத்தில் நீங்கள் வெளியில் இருந்து உள் வாங்க. முதலில் நீங்கள் இஸ்லாத்தின் உள் வாருங்கள். பிறகு புரிவீர்கள் எதையும் உள் வாங்கத் தேவை இல்லை என்று. முடித்து இருந்தேன்.

பீ.ஜே.யின் விபச்சாரத்துக்கு வாசலில் நின்று காவல் காத்த A.S.அலாவுதீன், விபச்சாரிகளுடன் பி,ஜே. படுத்த இடத்தை சுத்தம் செய்த மவுலவிகள் போன்ற மானங்கெட்டதுகள்தான் பி.ஜே. உடனான சந்திப்பை கவுரமான மானமுள்ள சந்திப்பாக கருதுவார்கள்.

விபச்சாரம் செய்த பீ.ஜெ.யை திருத்தாமல் மென்மேலும் விபச்சாரம் செய்ய துணை நின்று துாண்டி விட்டு காசு ஒன்றையே குறிக்கோலாகக் கொண்டு செயல்பட்ட ஒவ்வொரு தவ்ஹீது வேடாதாரிகளும் அல்லாஹ்வின் சாபம் இறங்கி கூண்டோடும் குடு்பத்துடனும் அழிவார்களாக.

நான் அல்தாபி, வேலுார் இப்றாஹீம் ஆதரவாளன் அல்ல. அல்தாபி, வேலுார் இப்றாஹீம் மீது குற்றச்சாட்டுக் கூறும் ததஜ தலைமையில் உள்ளவர்கள் உண்மையாளர்கள். பீ.ஜே.க்கு டாபர் மாமா வேலை செய்யாதவர்கள் என்றால் ததஜ தலைமை சார்பில்  போலீஸில் புகார் செய்யட்டும்.




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு