இதயம், நெஞ்சம்.உள்ளம், மனது,அறிவு,மூளை எது சரி
இதனை படித்து விட்டு அறிஞா்களோடு தொடா்பு கொண்டு பேசுங்கள். தா்ஜுமா வெளியீட்டாளா்களுடன் தொடர்பு உடையவா்கள் அவா்களை தொடா்பு கொண்டு பேசுங்கள்.
நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக மக்களின் நிலைகள் நம்பிக்கைகள் இருக்கலாம். இறை வேதம் அப்படி இருக்கலாமா?
மனிதர்களின்
சிந்தனை எங்கே நிகழ்கிறது. சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை
கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் - நெஞ்சத்தில் தான் நிகழ்கின்றன என்ற கருத்து மக்கள் மத்தியில் இன்றும் நிலவி வருகிறது.
ஆனால்
மனித உடலின் முழு
இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. நினைப்பதும், சிந்திப்பதும், கவலைப்படுவதும்,
மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான்.
அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. உண்மையில் மூளை தான் சோகம், துக்கம், அன்பு, பாசம், காதல், இரக்கம், மகிழ்ச்சி போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் காரணம்.

ஒருவன் ஒரு
செயலில் உறுதியுடன்
இருக்க வேண்டுமானால்
அவன் சிந்தனை,
செயல்பாடுகளில்
உள்ள உறுதியை
தீர்மானிப்பது மூளை
தான். அதனால் தான்
அதனை தலைமைச் செயலகம் என்கிறோம்.
உண்மை இப்படி இருக்க "இதயத்தில் - நெஞ்சத்தில் உனக்கு இடம் இல்லை"
" உனக்கு இதயமே - நெஞ்சமே இல்லையா" ,
"என் இதயத்தை - நெஞ்சத்தைக் கேட்டுப் பார்" போன்ற வசனங்களை நாம் தினமும் கேட்கிறோம். இப்படி ஒரு தவறான கூற்று எப்படி உருவாயிற்று? என்று ஆய்வாளா்கள் ஆய்வு செய்து கொண்டே இருக்கிறார்கள்.

நிரூபிக்கப்பட்ட
விஞ்ஞான முடிவுகளுக்கு மாற்றமாக மக்களின் நிலைகள் நம்பிக்கைகள் இருப்பது பெரிய விஷயமல்ல. இறை வேதம் குர்ஆன் அப்படி இருக்கலாமா?
என்ற கேள்வி 2000இல் டாக்டா் ஜாகிர் நாயக் அவா்களிடம் கேட்கப்பட்டது.
பதில் அளித்த டாக்டா் ஜாகிர் நாயக் அவா்கள் அரபியில் உள்ள கல்ப் என்ற வார்த்தைக்கு இதயம் என்ற பொருள் இருப்பது போலவே மூளை என்ற பொருளும் இருக்கிறது என்று விரிவாக விளக்கிக் கூறி ஆய்வுரை வழங்கினார். டாக்டா் ஜாகிர் நாயக் அவா்களின் இந்த ஆய்வுரையை ஆங்கிலம் தெரிந்தவா்கள் பிரபலமாக பேசினார்கள்.
2005இல் சிந்திப்பது இதயமா? மூளையா? என்ற கேள்வி தமிழ் மக்களிடம் பரவியது. அதற்கு பதில் அளித்து மவுலவி P.J. அவா்கள் அவரது சார்பாக ஆய்வுரை வெளியிட்டார். அதில் P.J,

அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூளை தான் எல்லாக் காரியங்கைளயும் நிகழ்த்துகிறது என்பைதக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய
வசனங்களில் சிந்தைனயுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை
பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.
33:10,
40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில்
பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள 47:24 இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு 2005இல் பதில் எழுதிய P.J. அவா்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்குா்ஆன் 96:2 இல் உள்ள அலக் என்பதற்கு இரத்தக்கட்டி என்பது தவறான மொழி பெயர்ப்பு என்று கூறிய P.J. அவா்கள் அவரது மொழி பெயா்ப்பில் கருவுற்ற சினை முட்டை என்று மற்ற மொழி பெயா்ப்புகளிலிருந்து மாற்றம் செய்து காட்டினார்.
கல்ப் விஷயத்தில் ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள் பெரும்பாலும் உள்ளம் என்று மொழி பெயா்த்த மாதிரியே P.J. அவா்களும் உள்ளம் என்றே மொழி பெயா்த்துள்ளார்.

எண்ணுவது, சிந்திப்பது, சந்தேகிப்பது, மறப்பது, நினைப்பது எல்லாம் மூளையின் வேலை தான். நெஞ்சுக்கும், இ(ரு)தயத்துக்கும் அந்த வேலை கிடையாது. எனவே நெஞ்சங்களில், இ(ரு)தயங்களில் என்றுள்ள மொழி பெயா்ப்புகள் சரிதானா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆகவே ஆய்வு செய்ய வேண்டுகிறோம். என்று முன்பு எழுதியதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.
கல்ப் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு அறிஞா்களும் ஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு விதமாக மொழி பெயா்த்துள்ளார்கள்.
இதயம் என்று ஒருவா் மொழி பெயா்த்த அதே வசனத்தில் இன்னொருவா் நெஞ்சம் என்றும் இன்னொருவா் உள்ளம் என்றும் மற்றொருவர் மனம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.
உதாரணத்திற்கு 2:10 ஆவது வசனத்தில் வரும் குலுாபிஹிம் என்பதற்கு ஆ.கா.அ, பஷாரத், P.J. ஆகியோர் உள்ளம் என்றும் IFT வெளியீட்டில் நெஞ்சம் என்றும் திரீயெம் இதயம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள். ஒருவருக்கொருவா் மாறுபடுவது பெரிய விஷயமல்ல.
கல்ப் என்பதற்கு ஒரு இடத்தில் இதயம் என்று மொழி பெயா்த்த அதே அறிஞரே, அதே அறிஞர்கள் குழுவே இன்னொரு இடத்தில் நெஞ்சம் என்றும் இன்னொரு இடத்தில் உள்ளம் என்றும் மற்றொரு இடத்தில் மனம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள். இதனை கவனத்தில் கொண்டு நாம் தரும் விபரங்களை பாருங்கள் ஆய்வு செய்யுங்கள்.
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள் 16:108. ஆவது வசனத்தில் வரும் அலா குலுாபிஹிம் என்பதற்கு இதயங்களின் மீதும் என்று மொழி பெயா்த்துள்ளார்கள்.
22:46. ஆவது வசனத்தில் வரும் தஃமல் குலுாபு என்பதற்கு (அகக்) கண் என்று ஆ.கா.அ. மொழி பெயா்த்துள்ளார்கள்.
9:60 ஆவது வசனத்தில் வரும் முஅல்லபதிகுலுாபுஹும் என்பதற்கு புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும் என்று ஆ.கா.அ மொழி பெயா்த்துள்ளார்கள்.
கல்ப் என்பதற்கு 2:204. 3:167. 22:54. 33:5. 48:12. 50:33 ஆகிய வசனங்களில் மனது என்று ஆ.கா.அ மொழி பெயா்த்துள்ளார்கள்.
2:7,10,74,88,93,97,118,225,260,283. 3:7,8,103,126,151,154,156,159. 4:63,155. 5:13,41, 52,113. 6:43,46. 7:100,101,179. 8:2,10,11,12,24,49,63,70. 9:8,15,45,64,77,87,93,110,125. 10:74,88. 13:28. 15:12. 16:106. 17:46. 18:14,28,57. 21:3. 22:32,35,46,53, 23:63. 24:37,50. 26:89,193,200. 28:10. 30:59. 33:4,:10,12,26,32,51,53,60. 34:23. 39:22, 23, 45. 40:18, 35. 41:5. 42:24. 45:23. 47:16,20,24,29. 48:4,11,18,26. 49:3,7,14. 50:37. 57:16,27. 58:22. 59:2,10,14. 61:5, 63:3. 64:11. 66:4. 74:31. 83:14. ஆகிய பெரும்பாலான இடங்களில் கல்ப் என்பதற்கு உள்ளம் என்று ஆ.கா.அ மொழி பெயா்த்துள்ளார்கள்.
கல்ப் என்பதற்கு பஷாரத் வெளியீட்டில் 2:7, 74, 88, 93, 118, 3:8,126, 151,156, 4:155, 5:13, 41, 113, 6:43, 46, 7:100, 101,179, 8:2,11,12,24,49,63,70, 9:15,45,60,77,87,93,110. 10:74,88. 13:28. 16:108, 17:46. 18:28, 57. 21:3. 22:32,35,46,53,54. 23:63. 24:37, 26:194, 28:10. 33:4,5,12,26, 33:10,51.53, 39:22,23,45. 40:18,35. 41:5. 42:24. 45:23. 47:16,24. 48:12. 49:3, 50:33,37. 57:16,27. 58:22. 59:14. 61:5. 63:3. 83:14.ஆகிய பெரும்பாலான இடங்களில் இதயம் என்று மொழி பெயா்த்துள்ளார்கள்.
2:10, 204, 225,260, 283, 3:103,154,167. 4:63, 5:52, 8:10, 9:8,64. 15:12. 16:106. 18:14, 24:50, 26:89,200. 30:59. 33:32, 60, 34:23. 47:29. 48:4,11,18,26. 49:7,14. 59:2,10. 64:4. 74:31. ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு உள்ளம் என்று பஷாரத் மொழி பெயா்த்துள்ளார்கள்.
2:97. 9:125. 47:20 ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு நெஞ்சம் என்றும் 3:159இல் மனது என்றும் பஷாரத் மொழி பெயா்த்துள்ளார்கள்.
புஆத் என்பதற்கு தாருல் ஹுதா வெளியீட்டில் 6:110,113. 11:120. 14:37,43. 17:36. 23:78. 25:32. 28:10. 32:9. 46:26. 53:11. 67:23. 104:7. ஆகிய இடங்களில் உள்ளம் என்றும்
16:78 இல் அறிவு என்றும் ஆ.கா.அ மொழி பெயா்த்துள்ளார்கள்.
புஆத் என்பதற்கு பஷாரத் வெளியீட்டில் 6: 111, 114. 11:120. 14:37,43. 16:78. 17:36. 23:78. 28:10. 32:9. 46:26. 53:11. 67:23. 104:7. ஆகிய இடங்களில் இதயம் என்றும்
25:32 இல் உள்ளம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.
புஆத் என்பதற்கு திரீயெம் வெளியீட்டில் இதயம் என்று மொழி பெயா்த்துள்ளார்கள். பார்க்க 6:110,113. 11:120, 14:37,43. 16:78, 17:36, 23:78. 25:32. 46:26, 53:11, 67:23, 104:7,28:10.

திரீயெம் வெளியீட்டில் 2:7,10,74,88,93,97,118,225,260,283. 3:7,8,103,126,151,154,167. 4:155. 5:13,41. 6:43,46. 7:100,101,179. 8:2,11,12,24. 9:8,15,45,60,87,93,110. 10:74,88. 13:28. 16:108. 17:46. 18:28,57. 21:3 22:32,35,46,53,54. 23:63. 24:37. 26:89,194,200. 28:10. 30:59. 33:4,10. 39:22,23,45. 40:18,35. 41:5. 42:24. 45:23. 47:16,24. 48:11,12. 49:3. 50:33,37. 57:16. 59:10,14. 61:5. 63:3. 64:11. 66:4. 74:31 ஆகிய பெரும்பாலான இடங்களில் கல்ப் என்பதற்கு இதயம் என்று மொழி பெயா்த்துள்ளார்கள்.
3:156, 4:63, 5:52,113. 8:10,49,63,70. 9:64. 15:12. 16:106. 18:14. 33:5,12,26,32,51,53. 47:20,29. 48:4,18,26. 49:7,14.57:27. 58:22. 59:2 ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு உள்ளம் என்று திரீயெம் மொழி பெயா்த்துள்ளார்கள்.
9:77,125. 24:50. 33:60. 34:23. 83:14. ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு நெஞ்சம் என்றும்
2:204இல் மனது என்றும் திரீயெம் மொழி பெயா்த்துள்ளார்கள்.

IFT வெளியீட்டில் 2:7,74,88,283. 3:7,8,126, 154. 4:63. 6:46. 7:179. 8:10,11,70. 10:88. 16:108. 17:46. 18:28,57. 22:32,35,46,46. 22:53, 54. 24:37. 26:200. 30:59. 33:4,10. 40:18, 42:24. 45:23. 47:24. 48:4. 49:14. 50:37. 57:16. 58:22. 59:14. ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு இதயம் என்று மொழி பெயா்த்துள்ளார்கள்.
2:93,97,225. 3:103,151,156. 4:155. 5:41, 52,113. 6:43. 7:100,101. 8:2,12,24,49,63. 9:8,15,45,60,64,77,87,93,110,125. 10:74,13:28,28. 15:12. 16:106. 18:14. 21:3. 22:53. 24:50. 26:89,194. 28:10. 33:12,26,32,51,53,60. 34:23. 39:22,23,45.40:35. 41:5. 47:16,20,29. 48:11,12,18,26. 49:3,7. 50:33. 57:16,27. 59:2,10. 61:5. 63:3. 64:11. 66:4. 83:14 ஆகிய பெரும்பாலான இடங்களில் கல்ப் என்பதற்கு உள்ளம் என்று IFT மொழி பெயா்த்துள்ளார்கள்.
2:10, 3:159,167. 5:13. 74:31 ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு நெஞ்சம் என்று IFT மொழி பெயா்த்துள்ளார்கள்.
2:118,204,260 30:5 ஆகிய இடங்களில் கல்ப் என்பதற்கு மனது என்று IFT மொழி பெயா்த்துள்ளார்கள்.
ஸுதுார் என்பதற்கு தாருல் ஹுதா வெளியீட்டில் 3:154. 5:7. 7:43. 9:14. 10:57. 11:5,12. 27:74. 28:69. 29:10.31:23. 35:38. 39:22. 40:56. 59:13. 64:4. 67:13. 94:1. 100:10. 114:5. ஆகிய இடங்களில் உள்ளம் என்றும்
3:154. 57:6. ஆகிய இடங்களில் மனது என்றும்
22:46இல் நெஞ்சம் என்றும் ஆ.கா.அ மொழி பெயா்த்துள்ளார்கள்.

ஸுதுார் என்பதற்கு பஷாரத் வெளியீட்டில் 5:7,7:43, 9:14, 11:12.22:46. 27:74. 29:10. 31:23. 35:38. 57:6. 59:13. 64:4. 67:13. 94:1. 100:10. 114:5. ஆகிய இடங்களில் நெஞ்சம் என்றும்
10:57, 11:5,5, 28:69. 39:22. 40:56. ஆகிய இடங்களில் இதயம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.

ஸுதுார் என்பதற்கு திரீயெம் வெளியீட்டில் 3:154.5:7. 7:43. 9:14. 10:57, 11:5,12. 22:46. 27:74. 28:69. 35:38, 39:22. 40:56. 57:6. 59:13. 64:4. 67:13. 94:1. 100:10. ஆகிய இடங்களில் நெஞ்சம் என்றும்
29:10, 31:23. 114:5. ஆகிய இடங்களில் இதயம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.

ஸுதுார் என்பதற்கு IFT வெளியீட்டில் 5:7.9:14.10:57. 67:13. 94:1 ஆகிய இடங்களில் இதயம் என்றும்
3:154. 7:43. 12. 11:5,5.12.22:46. 27:74 . 31:23. 35:38. 39:22. 40:56. 57:6. 100:10. ஆகிய இடங்களில் நெஞ்சம் என்றும்
3:154. 28:69. 29:10. 42:24. 59:13. 64:4. 114:5.ஆகிய இடங்களில் உள்ளம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.
3:154. 7:43. 12. 11:5,5.12.22:46. 27:74 . 31:23. 35:38. 39:22. 40:56. 57:6. 100:10. ஆகிய இடங்களில் நெஞ்சம் என்றும்
3:154. 28:69. 29:10. 42:24. 59:13. 64:4. 114:5.ஆகிய இடங்களில் உள்ளம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.
புஆத் என்பதற்கு தாருல் ஹுதா வெளியீட்டில் 6:110,113. 11:120. 14:37,43. 17:36. 23:78. 25:32. 28:10. 32:9. 46:26. 53:11. 67:23. 104:7. ஆகிய இடங்களில் உள்ளம் என்றும்
16:78 இல் அறிவு என்றும் ஆ.கா.அ மொழி பெயா்த்துள்ளார்கள்.
புஆத் என்பதற்கு பஷாரத் வெளியீட்டில் 6: 111, 114. 11:120. 14:37,43. 16:78. 17:36. 23:78. 28:10. 32:9. 46:26. 53:11. 67:23. 104:7. ஆகிய இடங்களில் இதயம் என்றும்
25:32 இல் உள்ளம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்.
புஆத் என்பதற்கு திரீயெம் வெளியீட்டில் இதயம் என்று மொழி பெயா்த்துள்ளார்கள். பார்க்க 6:110,113. 11:120, 14:37,43. 16:78, 17:36, 23:78. 25:32. 46:26, 53:11, 67:23, 104:7,28:10.
புஆத் என்பதற்கு IFT வெளியீட்டில் 11:120. 14:43. 17:36. 23:78. 25:32. 32:9. 46:26,26. 104:7. ஆகிய இடங்களில் இதயம் என்றும் 16:78.ல் சிந்திக்கும் இதயங்களையும் என்றும்
6:110 14:37 28:10. 28:10. 53:11. 67:23. ஆகிய இடங்களில் உள்ளம் என்றும்
6:113 இல் மனம் என்றும் மொழி பெயா்த்துள்ளார்கள்

பீ.ஜே.யின் மொழி பெயர்ப்பு மற்ற அறிஞர்களின் மொழி
பெயர்ப்புக்கு மாறுபடுகிறது முரண்படுகிறது
என்பவர்கள். காழ்ப்புணர்வின் காரணத்தாலேயே விமர்சிக்கிறார்கள். நாம் பீ.ஜே.யை
எதில் எதிர்க்க வேண்டுமோ அதில் மட்டுமே எதிர்ப்போம் வரம்பு மீற மாட்டோம். மற்றவர்களின்
மொழி பெயர்ப்புகளை விட பீ.ஜே. மொழி பெயர்ப்பு சிறந்தது என்பதே நமது நிலைப்பாடு.
ஒருவருக்கொருவா் மாறுபடுவது முரண்படுவது பெரிய விஷயமல்ல. ஒரு இடத்தில் ஒரு விதமாக மொழி பெயா்த்த அதே அறிஞரே, அதே
அறிஞர்கள் குழுவே இன்னொரு இடத்தில் இன்னொரு
விதமாக மற்றொரு இடத்தில்
மற்றொரு விதமாக மொழி பெயா்த்துள்ளார்கள். இதனை நாம் குறை சொல்ல
மாட்டோம். அந்தந்த இடத்தில் அவர்கள் அறிவின் ஆய்வு அடிப்படையிலானது என்றே எடுத்துக்
கொள்வோம்.
P.J. அவா்கள் 33:10, 40:18 இரு வசனங்களைத் தவிர கல்ப், ஸுதுார், புஆத் என
அனைத்திற்கும் உள்ளம் என்றே மொழி பெயா்த்துள்ளார்கள். உள்ளம் என்ற மொழி பெயா்புக்கு ஆ.கா.அ. அவா்களே முன்னோடி.
அல்குா்ஆன் 96:2 இல் உள்ள அலக் என்பதற்கு ஆ.கா.அ. அவா்கள் இரத்தக்கட்டி என்று மொழி பெயா்ப்பு வைத்தது. அன்றைய மவுலவிகளின் நிர்ப்பந்தமே.
23:14, 40:67, 75:38 ஆகிய வசனங்களில் அலக என்பதற்கு கரு என்றுதான் ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவா்கள் மொழி பெயா்த்துள்ளார்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2013/01/blog-post.html

Comments