கோரிக்கை மனு கொடுப்பது எப்படி போர் ஆகும்? பதில் உண்டா ?"பில்டப்' PJ யிடம்.மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ?
பீ.ஜே .பத்வா
25 லட்சம் என்று மிகைப்படுத்தி சொல்ல மார்க்கத்தில் அனுமதிஉண்டா?என்று நாம் கேட்டதற்கு போர்க்களத்தில் பொய் அனுமதி உண்டு என்று மார்க்கத்தை தன் மனோ இச்சை படி வளைக்கும் பெரும் பொய்யன் பி. ஜே
உங்கள் வாதப்படி போர்க்களம் என்றே வைத்து கொண்டாலும் எதிரியிடம் பூச்சென்டும் போஸும் கொடுத்து கோரிக்கை மனு கொடுப்பதும்தான் உங்கள் பானியில் போரிடும் முறையா?
யாரை எதிர்த்து போரோ அந்த மத்திய அரசின் எம்.பி.யை மேடையில் வைத்துக் கொன்டு அவர் தயவாலே டெல்லி சென்று அந்த காங்கிரஸ் அரசின் பிரதமரிடமே கோரிக்கை மனு கொடுப்பது எப்படி போர் ஆகும்?
பள்ளி செல்ல மனமில்லையோ !!! படைத்தவன் நினைவில்லையோ ???
டெல்லி சென்று பிரதமரை சந்திக்க விரும்பும் அண்ணன் பள்ளி சென்று தொழ மறந்தது ஏன்?
ஆள்வோரின் சந்திப்பை விரும்பிய அண்ணன் அல்லாஹ்வின் சந்திப்பை மறந்தது ஏன்?
இம்மையில் இட ஒதுக்கீடு பெற போராடும் நாம் மறுமையில் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு பெற விரும்பாதது ஏன்?
அரசியல்வாதிகளின் அழைப்பை ஏற்கும் நாம் அதான் (பாங்கு) அழைப்பை ஏற்காதது ஏன்?

அமெரிக்காவில் கூபிட்டாக !! ஐநா வில் கூபிட்டாக !!
ராஜஸ்தான் பற்றி எரிந்த போது குஜ்ஜார் இனத் தலைவர்களை அழைக்காத ,தெலுங்கனா தீப்பற்றறி எரிந்த போது அதன் தலைவர்களை அழைக்காத பிரதமர்,6 மாநிலங்களை அடக்கி ஆளும்மாவோயிஸ்ட் தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர்,10 நாட்களாக பற்றி எரியும் காஷ்மீர் போராட்டகாரர்களை அழைத்து பேசாத பிரதமர் ,பெட்ரோல் விலை உயர்வுக்காக நாடு தழுவிய பாரத் பந்த் நடத்தி பல மாநிலங்களை ஸ்தம்பிக்க செய்த எதிர்கட்சி தலைவர்களை அழைத்து பேசாத பிரதமர்,
தீவுத்திடலில் மாநாடு போட்டதும் இவர்களை பார்த்து மிரண்டு போய் உட்னே அழைத்தாராம் விட்டால் அமெரிக்கவிலிருந்து ஒபாமா அழைத்தார்கள். ஜ.நா விலிருந்து பாங்கிமோன் அழைத்தாங்க என கரகாட்டகாரன் பாணியில் கதை அளபாங்க போலிருக்கிறது............................

மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ?
அன்பிற்கினிய சகோதரர்களே! அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும், சமுதாயத் தலைவர்களையும் பொய்யர்கள் என தான்தோன்றித்தனமாக வசைப்பாடும் உண்மையிலே பொய்யர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும், பொய்ஜெ என அழைக்கப்படும் பிஜேயின் தேர்தல் உரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
http://www.intjonline.in/649.do
http://www.intjonline.in/video-common
அதில் என்ன சொல்கிறார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பார்க்க அழைத்தும், நாங்கள் பார்க்க மறுத்தோம். நம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டு ஆணை போட்டால்தான் நாம் ஜெயலலிதாவை சந்திப்போம். அதற்கு முன்பு சந்தித்தால் நமக்கு அல்வா தந்து விடுவார்கள்.ஆகவே நாங்கள் ஜெயலலிதவை சந்திக்க மறுத்தோம். இடஒதுக்கீட்டிற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் நாங்கள் நன்றி சொல்ல அவரிடம் சென்றோம் என சொல்லும் இவர், ஜுலை 4, 2010 அன்று மாநாடு நடத்தி, அவசர அவசமாக டில்லி சென்று பிரதமரை சந்தித்தாரே ஏன்?
இவர் முந்தைய வாதப்படி...

- பிரதமர் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான ஆணையை பிறப்பித்து விட்டு, இவர்களை அழைத்தாரா? அல்லது ஆணையை பிரதமர் போட்டு விட்டதால், நன்றி சொல்ல சென்றார்களா?
- முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றால், “பஷீர்பாய்க்கு சீட்டு”, “தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நோட்” என சொல்லி விடுவார்கள் என்பதால், தேசியலீக் பஷீர், கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, பிரசிடென்ட் ஹோட்டல் அபூபக்கர் மற்றும் ஷம்ஸுதீன் காஸிமி போன்றவர்களை அழைத்து சென்றோம் என சொல்லும் இவர், கடந்த ஜுலை 5 அன்று அவசர, அவசரமாக டில்லிக்கு போகும் பொழுது மேலே பட்டியல் போட்ட பொதுவான நபர்களை அழைக்காமல் வரும் தேர்தலில் சீட்டுக்கு நிற்கும் காங்கிரஸ் எம்.பி ஹாரூனையும், தேசியலீக் பஷீரையும் அழைத்து சென்றதன் காரணம் என்ன?
Comments