தர்காவாதி ஹாருனும், தடம் மாறிய பி ஜெ வும்! அண்ணனின் தளத்தில் காணாமல் போன வீடியோ

தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கூட தன் நிலையில் இருந்து மாறாத தர்கா வாதி 






தடம் புரண்டு நான்கு நாட்களில் மாறி பேசும் பி.ஜே. 
என்பது பற்றி விளக்கமளிக்கும் வீடியோ காட்சி.

ஜூலை 4 லின் போது   பிற இயக்கக தலைவர்களை அழைப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது , பிற இயக்க தலைவர்களை அழைத்தால் அவர்கள் நம்முடைய மேடையில் வந்து தன்னுடைய கொள்கையை சொல்லி நம்முடைய மக்களை வழி கெடுத்து விடுவார்கள்! [ஆனால் அந்த மேடையில்ஜே.எம்.ஹாருன் தனது கொள்கை தர்கா வழிபாடுதான் எனக் கூறினார்] 

மேலும்  விட்டு தங்கள் கட்சி தலைவர்களின் புகழை பாடுவார்கள் !உதாரணதிற்கு ஒரு காங்கிரஸ் காரரை அழைக்கிரோம்னு வச்சுக்கங்க ! அவர் வந்து அன்னை சோனியா காந்தி எப்படிப் பட்டவர் தெரியுமா? பிரதமர் மன்மோகன் சிங் எப்படிப் பட்டவர் தெரியுமா? அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளார்கள் தெரியுமா ? என்றெல்லாம் பேசுவார்கள்.[ உண்மையில் இதைத்தான் ஜே.எம்.ஹாரூன் ஜூலை 4 மேடையில் பேசினார்] அதனால் தான் அவர்களை எல்லாம் அழைப்தில்லை' 

என மாநாட்டிற்கு சில நாள் முன்னர் பேசியது இமயம் தொலைக் காட்சியிலும், அவரது இணையதளத்திலும் வெளியாகி இருந்தது!நாம் இதை தர்கவாதி ஹாருனும் தடம் புரண்ட பி.ஜே.வும் என செய்தி வெளியிட்டு அவர்களது இணையத் தளத்திற்கே நேரடி லிங்க் கொடுத்து இருந்தோம். ஆனால் தற்போது அந்த லிங்கை சொடுக்கினால் அந்த வீடியோவை தற்போது காணவில்லை ! 

நமது இணையத்தளத்தில் அதிகமானோர் பார்த்த அந்த காட்சி பதிவை யாராவது கண்டு பிடித்து தந்தால்தேவலை. ஏன் எனில் மற்றவர்கள் இதை செயதால் பார்த்தீங்களா பைலாவை காணவில்லை ! தூக்கிட்டாங்க !பொய்யனுங்கம்மா  ! என கூப்பாடு போடும் பொய்.ஜே. என்ன சொல்லப் போகிறார்?    
  

தர்காவாதி ஹாருனும், தடம் மாறிய பி ஜெ வும்! அண்ணனின் தளத்தில் காணாமல் போன வீடியோ

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு