Posts

Showing posts from July, 2010

ChengisKhan - Tholugai illatha PJ(arcottar) தொழுகை இல்லாத பீ.ஜே

Image
பீஜே அவர்களின் தொழுகை 12:18 AM    செங்கிஸ்கான்........    அன்பிற்கினிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்  பீஜே அவர்கள் தொழுவது இல்லை  என்பதைப் பற்றி நாம் மண்ணடி பொதுக் கூட்டத்தில் பேசியதை சில சகோதரர்கள் விமர்சித்துள்ளார்கள். அவர்களின் விமர்சனத்திற்கான விளக்கங்களை கீழே தந்துள்ளோம். முதலாவதாக, பீஜே அவர்களின் தொழுகை பற்றி நாம் முதன் முதலாக விமர்சிக்கவில்லை!  அபு அப்துல்லா தொடங்கி பாக்கர் வரை  அவரோடு நெருங்கிப் பழகிய, அவரோடு பல பயணங்களில் பங்கேற்ற அனைத்து சகோதரர்களுக்கும் இது தெரியும். ஒரு முஃமின் தொழுகைக்கான நேரத்தை, வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும். ஆனால் சகோதரர் பீஜே வாய்ப்பு கிடைத்தால், தொழுவாரே தவிர வலிந்து தொழ மாட்டார். மக்கள்  நிறைந்திருக்கும் சபைகளில் வேறு வழியின்றி தொழுவாரேயன்றி விரும்பித் தொழ மாட்டார். பிரயாணங்களில் பெரும்பாலும் தொழமாட்டார் என்பதையும் அவருடன் பல நேரங்களில் பயணித்த ஒளிப் பதிவுக் குழுவினரான யூசுப் கான், யாஸிர், ரஃபிக் போன்றோர் கூறுகின்றனர். மற்றவர்கள் சொல்வதை வைத...

கோரிக்கை மனு கொடுப்பது எப்படி போர் ஆகும்? பதில் உண்டா ?"பில்டப்' PJ யிடம்.மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ?

பீ.ஜே .பத்வா 7:38 AM   செங்கிஸ்கான்........   25 லட்சம் என்று மிகைப்படுத்தி சொல்ல மார்க்கத்தில் அனுமதிஉண்டா?என்று நாம் கேட்டதற்கு போர்க்களத்தில் பொய் அனுமதி உண்டு என்று மார்க்கத்தை தன் மனோ இச்சை படி வளைக்கும் பெரும் பொய்யன் பி. ஜே உங்கள் வாதப்படி போர்க்களம் என்றே வைத்து கொண்டாலும் எதிரியிடம் பூச்சென்டும் போஸும் கொடுத்து கோரிக்கை மனு கொடுப்பதும்தான் உங்கள் பானியில் போரிடும் முறையா? யாரை எதிர்த்து போரோ அந்த மத்திய அரசின் எம்.பி.யை மேடையில் வைத்துக் கொன்டு அவர் தயவாலே டெல்லி சென்று அந்த காங்கிரஸ் அரசின் பிரதமரிடமே கோரிக்கை மனு கொடுப்பது எப்படி போர் ஆகும் ? பள்ளி செல்ல மனமில்லையோ !!! படைத்தவன் நினைவில்லையோ ??? 7:44 AM   செங்கிஸ்கான்........   டெல்லி சென்று பிரதமரை சந்திக்க விரும்பும் அண்ணன் பள்ளி சென்று தொழ மறந்தது ஏன்? ஆள்வோரின் சந்திப்பை விரும்பிய அண்ணன் அல்லாஹ்வின் சந்திப்பை மற‌ந்தது ஏன்? இம்மையில் இட ஒதுக்கீடு பெற போராடும் நாம் மறுமையில் சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு பெற விரும்பாதது ஏன்? அரசியல்வாதிகளின் அழைப்பை ஏற்கும் நாம் அதான் (பாங்கு) ...

தர்காவாதி ஹாருனும், தடம் மாறிய பி ஜெ வும்! அண்ணனின் தளத்தில் காணாமல் போன வீடியோ

Image
தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கூட தன் நிலையில் இருந்து மாறாத தர்கா வாதி  தடம் புரண்டு நான்கு நாட்களில் மாறி பேசும் பி.ஜே.  தவ்ஹீத் கூட்டங்களில் பிற இயக்கத்தை  அழைக்க மறு ப்பது  ஏன் ? என்பது பற்றி விளக்கமளிக்கும் வீடியோ காட்சி. ஜூலை 4 லின் போது   பிற இயக்கக தலைவர்களை அழைப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது , பிற இயக்க தலைவர்களை அழைத்தால் அவர்கள் நம்முடைய மேடையில் வந்து தன்னுடைய கொள்கையை சொல்லி  நம்முடைய மக்களை வழி கெடுத்து விடுவார்கள்! [ஆனால் அந்த மேடையில் ஜே.எம்.ஹாருன் தனது கொள்கை தர்கா வழிபாடுதான் எனக் கூறினார்]  மேலும்  விட்டு தங்கள் கட்சி தலைவர்களின் புகழை பாடுவார்கள் !உதாரணதிற்கு ஒரு காங்கிரஸ் காரரை அழைக்கிரோம்னு வச்சுக்கங்க ! அவர் வந்து அன்னை சோனியா காந்தி எப்படிப் பட்டவர் தெரியுமா? பிரதமர் மன்மோகன் சிங் எப்படிப் பட்டவர் தெரியுமா? அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்துள்ளார்கள் தெரியுமா ? என்றெல்லாம் பேசுவார்கள்.[ உண்மையில் இதைத்தான் ஜே.எம்.ஹாரூன் ஜூலை 4 மேடையில் பேசின...

நான் 15 லட்சம்னு சொன்னா 15 ஆயிரம் பேருக்கு சமம் -கணக்குப் புலி ப்பீ ச்சே

'அந்நியப் பெண்ணுடன் தனியாக பயணம் செய்யலாம் என ஃபத்வா கொடுக்கும் கூட்டம்..' ரதிமீனா பேருந்து பயணத்தில் தவறு நடக்கவில்லை அல்லது நடந்திருக்க வாய்ப்பும் இல்லை. எனவே அவரை மீண்டும் பொதுச்செயலாளராக்குவோம் எனப் பரிந்துரைத்தது யார்?  ப்பீ ச்சே அதற்கு முன்னால் பேருந்து பயணத்தில் எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கும் என ஊர் ஊராக நடித்துக் காட்டியது யார்?  ப்பீ ச்சே அதற்குப் பின்னால், அவருக்கு (பாக்கருக்கு) பாவமீட்சி அளித்து அமிர்தசரஸ் குருத்துவார குருக்கள் போல, 'அவரை (பாக்கரை) இடை நிறுத்தம் செய்த பின்பும் 'தொடர்ந்து மர்க்கஸூக்கு வர்றாரு.. படியெல்லாம் கூட்டி சுத்தம் செய்றாரு' என்று சப்பைக்கட்டு கட்டி அதனால் அவரை மீண்டும் பொதுச் செயலாளராக்குவது பொருத்தமே எனபரிந்துரைத்தது யார்?  ப்பீ ச்சே ஆக, அந்நியப் பெண்ணுடன் தனியான பயணம் தவறில்லை என தீர்ப்பளித்து தனது முந்தைய தீர்ப்பை மாற்றிச் சொன்ன பஞ்சாயத்துத் தலைவர் யார்?  ப்பீ ச்சே இவ்வளவிற்கும் பிறகு ஏன் தனி மனிதனை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டும்? அச்சம்பவத்தில் தனக்குள்ள பங்கை மறைத்தது ஏன்?எனில் பொய்யன் யார்?  ப்பீ ச...

பஷீர்பாய்க்கு சீட்டு”, “தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நோட்டு.

மாறியது கொள்கை மாற்றியது எதுவோ ? 10:55 PM   செங்கிஸ்கான்........    அன்பிற்கினிய சகோதரர்களே! அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும், சமுதாயத் தலைவர்களையும் பொய்யர்கள் என தான்தோன்றித்தனமாக வசைப்பாடுபவர் PJ. உண்மையிலே பொய்யர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரும், பொய்ஜெ என அழைக்கப்படும் பிஜேயின் தேர்தல் உரையை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள். http://www.intjonline.in/649.do http://www.intjonline.in/video-common   அதில் என்ன சொல்கிறார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பார்க்க அழைத்தும், நாங்கள் பார்க்க மறுத்தோம். நம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீட்டு ஆணை போட்டால்தான் நாம் ஜெயலலிதாவை சந்திப்போம்.  அதற்கு முன்பு சந்தித்தால் நமக்கு அல்வா தந்து விடுவார்கள்.ஆகவே நாங்கள் ஜெயலலிதவை சந்திக்க மறுத்தோம்.   இடஒதுக்கீட்டிற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு தான் நாங்கள் நன்றி சொல்ல அவரிடம் சென்றோம் என சொல்லும் இவர், ஜுலை 4, 2010 அன்று மாநாடு நடத்தி, அவசர அவசமாக டில்லி சென்று பிரதமரை சந்தித்தாரே ஏன்? இவர் மு...

முஸ்லிம் அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு என்று சொன்ன ததஜ

Image
10:54 PM   செங்கிஸ்கான்........    திருவிடைச்சேரி படுகொலையை முன்னிட்டு 19 அமைப்புகள் சார்பாக, பிரச்சினையில் தொடர்புடைய ததஜ அமைப்பினர் மீது நடவடிக்கை கோரும் போஸ்டர் ஒட்டப்பட்டதை அனைவரும் அறிவோம். அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட மாத்திரமே பொங்கிஎழுந்த தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்தினர் கீழ்கண்ட போஸ்டரை ஒட்டினர்; அந்த  போஸ்டரில் சகோதர்கள் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ்வை  தீவிரவாதிகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சக முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஐ பயங்கரவாத அமைப்பாகவும் சித்தரித்து தங்களின்  வெறியை  காட்டியிருந் தனர். இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு கொஞ்ச நாள் கழிந்துவிட்டதால் மக்கள் இதை மறந்திருப்பார்கள் என்று கருதிய பீஜேயின் தக்லீதுகள் புதுக்கதை ஒன்றை உணர்வில் ''நாடும் நடப்பும்'' பகுதியில் எழுதியுள்ளார்கள்; ''  நான் என்ன சொல்ல வருகிறேன்னா அந்த 19 அமைப்புகளில் ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்புன்னு ஒரு பேப்பர்ல போட்டிருக்காங்க என்ற பாருக்,  எந்த இயக்கமாக இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை தவ்ஹீ...

பீ.ஜே. என்ற பூனைக்குட்டி வெளியில் வந்தது.

Image
11:10 PM   செங்கிஸ்கான்........ அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே .... அஸ்ஸலாமு அலைக்கும்   .ஓடி ஒளியும் அய்யோக்கியக் கூட்டம் என்ற தலைப்பில் நாம் எழுதியவற்றுக்கு பதில் சொல்ல திராணி இல்லாத மோசடிப்பேர் வழிகள்,வாதத்தை திசை திருப்பும் வகையில் நாம் சொல்லாத விஷயத்தை சொல்லி,நம்மைக் கேவலப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு ஒட்டு மொத்த வெளிநாடு வாழ் சகோதரர்களையும் கேவலப்படுத்தும் வகையில்   "தமிழகத்தில் பிழைக்க வழியின்றி வெளிநாட்டுக்கு செல்வதாக..." எழுதி,வெளிநாட்டு சகோதரர்கள் மூலம் வாங்கிக்கட்டிக்கொண்டனர்.   ஆனாலும் அவர்களின் திரிபுவாதத் தை  நாம் இங்கே  பதிவு செய்து விட்டு நமது விஷயத்திற்கு வருவோம்.   நாம் சகோ.நிசார் அகமதை கேவலப்படுத்திவிட்டதாகக் கூறுவது எவ்வளவு மோசடித்தனம் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் எழுதிய அந்த வரிகளை உங்கள் பார்வைக்கு அப்படியே வைக்கிறோம். இதோ நாம் எழுதியது..   "சகோ.நிசார் அஹ்மத் யார் என்றால் டிஎன்டிஜே தலைமை யகத்தில், மாநில நிர்வா...

நாமே அயோக்கியர்கள்... நாமே பைத்தியக்காரர்கள் ! - வாக்குமூலம் தரும் அண்ணன்&கோவினர்

11:00 PM   செங்கிஸ்கான்........      அன்பிற்குரிய இணையத்தள வாசகர்களே .... அஸ்ஸலாமு அலைக்கும்          பூனைக்குட்டி வெளியில்  வந்தது  -   கிழிபடும் மோசடிக்காரர்களின் பொய்முகம் என்ற தலைப்பில் நாம் வைத்த  வாதங்களுக்கு   உளறுவதைத் தவிர அண்ணன் & கோவினரிடம் பதில் இல்லை என்பதை  அவர்கள்    ஒப்புக் கொண்டுள்ளனர்.   அதனை  அவர்களது வாதத்தை  படிப்பவர்களே  புரிந்து  கொள்வார்கள். இவர்கள்  எழுதும்  பதிலில் என்ன தவறு உள்ளது என்று சொல்லவேண்டுமாம்!.அதைத்தானே நாம்   இத்தனை நாட்களாக சொல்லி வந்திருக்கிறோம் .மீண்டும் நமது வாதங்களை  எடுத்துப்  பார்க்கட்டும்.கடைசி வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாத அவர்களை   அயோக்கியர்கள்  என்று நாம் நிருபித்து இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நீங்கள் அறிவீர்கள். கள்ள ஜமாத்தின் சங்கப்பதிவிலும் இல்லாமல் தன்னைத்தானே பொதுச்செயலாளர் என்று அறிவித்துக்கொண்ட  ஜாபார் என்பவர் பெயரில்...

கனிமொழி சந்திப்பும்; கள்ளபெயரில் பீஜேயின் உளறலும்!

கனிமொழி சந்திப்பும்; கள்ளபெயரில் பீஜேயின் உளறலும்! 11:03 PM   செங்கிஸ்கான்........   No comments அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்... ''அறுபத்தி ஆறு கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் அர்ச்சனையை தொடங்கிய அண்ணன் அதையும் முழுமையாக்கவில்லை. இலங்கை தவ்ஹீத் மவ்லவி  முஜாஹித் விஷயத்தில் செய்த தாதாயிசம் குறித்து எங்கள் சகோதரர் அப்துல் முஹைமின் வைத்த குற்றச்சாட்டு பற்றி மூச்சுவிடவில்லை. ''கமிஷனர் அலுவலகத்தில் கள்ளச்சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனு பற்றியும் அதையொட்டி வைக்கப்பட்ட வாதத்திற்கும்  [மனுவை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பின்னாலும்] வாய் திறக்கவில்லை.  ''எனது வண்டவாளத்தை  வெளியிடு, நான் உணர்வு அலுவலகத்திற்கே வந்து நிரூபிக்கிறேன்'' என்று வாய்மையோடு சவால்விட்ட  அபூபைசல் விஷயத்தில் ஆப்பசைத்த குரங்காகவும்  இருந்து வரும் அண்ணன் வழக்கம்போல மற்றொரு கள்ளப்பெயரில், பொய்யன் [பீஜே] டிஜே எனும் கள்ள தளத்தில் கனிமொழியுடன் எங்கள் அமைப்பு நிர்வாகிகள் நடத்திய சந்திப்பு குறித்து கருவுகிறார். கதறுகிறார். அதுபற்றிய சிறு விளக்கம்; ...