சாமானியனின் சந்தேகங்கள்.

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு! நான் Nஷக் அப்துல்லாஹ்...

----- Original Message -----
From: Shaik Abdullah
To: moon_pub@hotmail.com ; moonpublications@yahoo.com ; moonpubpj@netscape.net
Cc: 050063@adma.ae ; abdulravoof_ka@hotmail.com ; fazlulilahi@hotmail.com ; attawheed_ryd@hotmail.com
Sent: Friday, April 30, 2004 8:00 PM
Subject: Doubts

Brother PJ,

Asslamualaikkum. Please answer to the attachment.

Your Brother in Islam,
Shaik Abdullah
New Delhi
அன்பு அண்ணனுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
சமீபத்திய நிகழ்வுகள் குறித்து வெளியாகி வரும் செய்திகளை நேரடியாகவும், தங்களின் கயஒ ஃ உன மற்றும் றறற.pதஎளவஅஅம.உழஅ போன்ற வலைமனை ஊடாகவும் அறிந்தேன். அவை குறித்து எனக்கு எழுந்த சந்தேகங்களை கீழ்கண்டவாறு தொகுத்துள்ளேன். இவற்றிற்கான உண்மையான பதிலை அல்லாஹ்விற்காக எதிர்பார்க்கிறேன்.
தங்களன்புள்ள தம்பி
Nஷக் அப்துல்லாஹ்
புதுடெல்லி
சாமானியனின் சந்தேகங்கள்.
1) முக்கிய அறிவிப்பில் வேறு காரணங்களை இரு தரப்பாரும் கூறக்கூடாது எனக் குறிப்பிட்டு விட்டு, ஒருதலைப்பட்சமாக அதனை மீறி தாங்கள் அதிக விளக்கங்களை – வித்தியாசமான காரணங்களை - பிரச்சாரம் செய்வது ஏன்?
2) அறிவிப்புக்கு அடிக்குறிப்பிட்டு தாங்கள் வெளியிட்டுள்ள சுய விமர்சன விளக்கம் முந்தைய பாராவிற்கு முரண்படுகிறதே. தாங்கள் வெளியேறினீர்களா? வெளியேற்றப்பட்டீர்களா?
3) தவ்ஹீதை தாங்கிப்பிடிப்பதற்காக வெளியேறியது உண்மையானால்; தமுமுக நிர்வாகிகளால் வெளியேற்றப்பட்டதாக கூறுவது பொய் தானே?
4) முன்னால் தலைவர் குணங்குடி அனீஃபா தாமாக வெளியேறியபோது வெளியிடப்படாத முக்கிய அறிவிப்பு, தாங்கள் தாமாக வெளியேறும் பொழுது மட்டும் வெளியிடப்படுவது ஏன்? தேர்ந்த அரசியல்வாதி போல் அனுதாப அலையை உருவாக்கவா?
5) எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் முடிவுகள் மட்டுமே வெளியிடப்படுவது வழக்கம். அதற்கு மாறாக ஆதரித்தவர் எதிர்த்தவர் என பட்டியலுடன் அறிவிப்பு வெளியிடக் காரணம் என்ன? பிரித்தாளும் சதியா?
6) முக்கிய அறிவிப்பின் வாசகங்களே தங்களுக்கு சாதகமாக தாங்களே அமைத்துக் கொண்டது போல் தெளிவாக ஒரு சார்பாக இருக்கும் நிலையில் உண்மையிலேயே எல்லா நிர்வாகிகளும் இதனை ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டனரா அல்லது அவர்களது அனுமதியில்லாமல் அவசரமாக அவதூறு பரப்பும் எண்ணத்தோடு தாங்களால் வெளியிடப்பட்டதா?
7) தலைமைக் கழக பேச்சாளராக இருந்த காயல்பட்டிணம் ஹாமீத் பக்ரீயை கேவலப்படுத்தி ஓரம்கட்ட தாங்கள் பயன்படுத்திய ஐடீ யின் தகவல் எனும் ஆயுதம் குறித்து தற்சமயம் மட்டும் தங்களுக்கு அவிசுவாசம் எழுந்தது ஏன்? தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலா?
8) ஐடீ தகவல் அடிப்படையில் தமுமுக தலைமையை கைப்பற்ற தாங்கள் முயற்சி செய்ததாக எழுந்த பிரச்சனைக்கு தாங்கள் முறையாக – அப்படி ஒரு சதிதிட்டமோ ஃ பேச்சோ நடைபெறவில்லை என உறுதியாக மறுக்காதது ஏன்?
9) தவ்ஹீதும், சமுதாயப் பிரச்சனைகளும் எடுத்துரைக்கப்பட வேண்டிய தளங்களும், களங்களும் வௌ;வேறானவை என்று ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டுத்தானே தமுமுக ஆரமப்பிக்கப்பட்டது. கடந்த 8 வருட காலமாக அப்படித்தானே செயல்பட்டு வந்தது. இப்போழுது மட்டும் அங்கு இடமில்லை என உரக்க கூப்பாடு போடுவது ஒன்றிணைந்த சமுதாயத்தை பிளவுபடுத்தத்தானே? சமுதாயத்தில் பிளவு காண்பது தான் தங்களின் உயிர் மூச்சா?
10) உண்மையில் பிரச்சனை தமுமுகவிற்கும், தவ்ஹீத் கொள்கைகளுக்குமா? அல்லது தமுமுகவிற்கும், தனிமனிதன(Pது)க்குமா?
இன்ஷhஅல்லாஹ் தொடரும் .........

----- Original Message -----
From: Abdullah Shaik
To: moon_pub@hotmail.com ; moonpublications@yahoo.com ; moonpubpj@netscape.net
Cc: 050063@adma.ae ; abdulravoof_ka@hotmail.com ; aburizwana@hotmail.com ; abusuffiyan@yahoo.com ; adsherif@scado.com ; aimanabdulwahab@hotmail.com ; akasrasheed@yahoo.com ; alafif@icc.com.sa ; alaudeens@hotmail.com ; albaqavi@hotmail.com ; alirshadh@hotmail.com ; allavinadimai@hotmail.com ; almubeen@hotmail.com ; ansary3315@yahoo.com ; asadeen@yahoo.com ; asalam1@hotmail.com ; askarmeeran@yahoo.com ; attawheed_ryd@hotmail.com ; brighthouse1@yahoo.com ; diraiameen@hotmail.com ; egathuvam@hotmail.com ; elayavananbu@hotmail.com ; fazlulilahi@hotmail.com ; guthosah@yahoo.com ; hussainghani@hotmail.com ; ibrahimpdm@hotmail.com ; ickdnl@hotmail.com ; ickdnl@yahoo.com ; ilyassaheb@hotmail.com ; imtheyaz@hotmail.com ; iqic@yahoo.com ; isha@zamilac.com ; j-salih@expo-centre.ae ; jamaludeenbuhari@hotmail.com ; jameel@eta-ascon.com ; jameel@etatns.com ; jameel@expo-centre.ae ; janoferalik@hotmail.com ; k_luqman@hotmail.com ; kamfazal@emirates.net.ae ; kect623517@yahoo.com ; ksharfudeen@yahoo.com ; kvrahman@hotmail.com ; m_zackariyah@yahoo.com ; mazhar-657@yahoo.com ; mbr1975@hotmail.com ; mi_sulaiman@hotmail.com ; mmkalain@yahoo.com ; mmkshj@yahoo.com ; muminfathah@hotmail.com ; nainasait@yahoo.com
Sent: Tuesday, May 04, 2004 10:09 PM
Subject: Doubts-2


Assalamu Alaikkum Annan PJ.

Please answer to the attachment.

Wassalam
NewDelhi Shaik Abdullah
Camp: Arar, KSA

அன்பு அண்ணனுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
சாமானியனின் சந்தேகங்கள் தொடர்கின்றன.............
11) தங்களுக்கு உள்ள பிரச்சனையை சமுதாய பிரச்சனையாக பேசுகின்றீர்களே தாங்கள் ஒருவரே முழு உலக தவ்ஹீதிற்கும் தலைவரானது எப்பொழுது?
12) தமுமுகவிலிருந்து கொண்டு தவ்ஹீத் கொள்கையை கடைபிடிக்க முடியாது என வெளியேறிய தாங்கள், தவ்ஹீத் கொள்கைகளை முழு மூச்சாய் கொண்டு செயல்படும் (நீங்கள் முன்பு வெளியேறிய) JAQH விற்கு திரும்பாதது ஏன்?

13) அந்நஜாத் அபூஅப்துல்லாவிடமிருந்தும், புரட்சி மின்னல் இக்பால் மதனியிடமிருந்தும், அல்ஜன்னத் S.K. விடமிருந்தும், தற்சமயம் ஒற்றுமை ஜவாஹிருல்லாவிடமிருந்தும் விலகிய தாங்கள் மீடியா உலக பாக்கரிடமிருந்து வெளியேறுவது எந்நாளோ?

14) அல்ஜன்னத்திலிருந்து வெளியேறிய போது அங்கிருந்த கணிப்பொறிகளை (Computers) கைப்பற்றத் துடித்தீர்கள். தற்சமயம் உணர்வு ஒற்றுமை பத்திரிக்கைகளை ஆக்கிரமித்துள்ளீர்கள். தங்களின் ஆசைக்கு எல்லை எது?

15) எல்லாவற்றிற்கும் ஒரு நிலை - எல்லோருக்கும் ஒரு விலை என முன்பு தாங்கள் அடிக்கடி கூறி வந்தீர்கள். தங்களின் விலை எதுவோ? தமுமுகவின் சொத்ததுகளா? அல்லது பத்திரிக்கைகளா?

16) ஒரு சாண் நிலத்தை அபகரித்தாலும் அது மறுமையில் கழுத்தில் கட்டி தொங்க விடப்படுமென எச்சரித்த எங்கள் அண்ணா! ராயப்பேட்டை FLATசென்னை, மதுரை தமுமுக கட்டிடங்களையும் மறுமையில் கழுத்தில் தாங்க சக்தி பெற்றுவிட்டீர்களோ! மறுமையை அஞ்சிக் கொள்ளுங்கள்.

17) அடுத்தவரின் வியர்வையில் சேகரித்த சொத்துக்களை தனக்கென சொந்தமாக்கி கொள்ளும் தகைமைக்குப் பெயரா தவ்ஹீத்? தயவு செய்து தவ்ஹீத் கொள்கையை கொச்சைப்படுத்தாதீர்கள்

18) கடனில் விழுந்ததால் இஸ்லாமிய கல்விச் சங்கத்தை கலைக்க உத்தரவிட்ட தாங்கள் ஏற்கனவே கடனில் முழ்கிக் கிடக்கும் அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பை எப்பொழுது கலைக்கப் போகிறீர்கள்?

19) தாங்கள் கவுரவப்படுத்திய ஹாமீத் பக்ரியையே கல்தா கொடுத்து கேவலப்படுத்திய தாங்கள், தங்களால் திருடன் எனும் சிறப்புப்பட்டம் பெற்ற சம்சுல்லுஹாவை துர்த்தப்வோவது எப்போது?

20) பொதுக்கூட்டத்தில் விவாதிக்க தயாரா என பலருக்கு அறைகூவல் விடுக்கும் தாங்கள் இதுவரை பள்லுல் இலாஹியின் சவாலுக்கு பதிலளிக்காதது ஏன்?
இன்ஷhஅல்லாஹ் தொடரும் .........
வஸ்ஸலாம்
புது டெல்லி Nஷக் அப்துல்லாஹ்
கேம்ப்: அரார், சவுதி அரேபியா.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن