81-84 அரபு தேவ மொழியா? அல்லாஹ்வுக்கு பிடித்த மொழி அரபு மொழியா?
இந்த பதிவுடன் உள்ள 84 வார்த்தைகள் தான் குர்ஆனில் 6936 முறை திரும்பத் திரும்ப வந்துள்ளன. 84 சொற்களின் பொருளை தெரிந்ததன் மூலம் குர்ஆனில் 6936 இடங்களில் பொருள் அறிந்தவர்களாக ஆகிறீர்கள். https://mdfazlulilahi.blogspot.com/2021/05/81-84.html பெண்களுக்கு மகளிர், பெண்டிர், பூவையர் என்பது உட்பட பல பெயர்கள் தமிழில் உண்டு. அது போல அரபு மொழியிலும் உண்டு. நிஸா, நிஸ்வதுன் என்பதை அதிகமானவர்கள் அறிந்து இருக்கிறார்கள். Fபதயாத் 4:25. வம்ரஅதன் 33:50. இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள “உன்(ஸா)தா” ஆகியவையும் பெண்களை குறிக்கும் சொல்லாக குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஈமான் என்ற சொல்லில் இருந்து வந்த 61விதமான சொற்களில் 59 விதமானவை 844 இடங்களில் வந்துள்ளதை முன்பு பார்த்தோம். 60,61 ஆகிய 2விதமான சொற்கள் 28 இடங்களில் இடம் பெற்றுள்ளதை இதில் காண உள்ளீர்கள். அரபு தேவ மொழியா? அல்லாஹ்வுக்கு பிடித்த மொழி அரபு மொழியா? என்ற...