காயங்கட்டி மீரான் சப்பாணி ஜபருல்லாஹ் திருமண அழைப்பிதல்கள் மற்றும் பத்திரிக்கைச் செய்திகள். இஸ்லாமிய செய்திகளை நாளிதழ்களில் வரச் செய்தது நாம்தான். இஸ்லாமிய செய்திகளை நாளிதழ்களில் நாம் வரச் செய்தபொழுது விளம்பர நோக்கு என்றார் பி.ஜெ. இன்று அவரின் நிலை என்ன? நாம் எழுத விரும்பவில்லை. கயாங்கட்டி மீரான் முஹம்மது மைதீன் சப்பாணி பாத்திமுத்து, சப்பாணி ஜபருல்லாஹ் கான் சமாயினா செய்யது பாத்திமா திருமண அழைப்பிதழ்.
Posts
மைதீன் உலவி.
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் ஏற்பட்டப தவ்ஹீது எழுச்சியில் எழுத்து துறை மூலம் புரட்சி செய்தவர்களில் ஒருவர் மைதீன் உலவி. மதுரை நல்லூரைச் சார்ந்த இவர் எழுதிய பெண்ணுரிமை பேணும் இஸ்லாம் என்ற நூல் பற்றி குமுதம் வார இதழில்சிறப்புக் கட்டுரை வந்தது. பேரறிஞர்கள் என புகழப்படும் யாருடைய இஸ்லாமிய நூல்களும் இது மாதிரி வந்தது கிடையாது.