Posts

நூறுல் ஹக்.

Image
ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய இஸ்லாமிய தமிழ் மாத இதழ்.குர்ஆன் ஹதீஸ்களை எழுதி வந்த மாத இதழ் நூறுல் ஹக்.

அபுல் அஃலா மவ்தூதி.

Image
ஜமாஅத்தே இஸ்லாமி நிறுவனர் அபுல் அஃலா மவ்தூதி அவர்களை இன்றைய சுன்னத் ஜமாஅத்தவர்கள் வழிகேடர், வஹ்ஹாபி, குழப்பவாதி என்று விமர்சிக்கிறார்கள். அவர் இறந்தபொழுது முஸ்லிம் முரசில் வந்த கட்டுரை.

முஸ்லிம் வார இதழ் திப்பு.

Image

முஸ்லிம்களிடம் கிறிஸ்துவ மத பிரச்சாரம்.

Image

சுன்னத் ஜமாஅத்தின் சீர் திருத்த நூல்.

Image
இது 1920இல் வெளியான சுன்னத் ஜமாஅத்தின் சீர் திருத்த நூல்.

சவூதி மன்னருக்கு கண்டன கடிதம் எழுதிய தென்காசி பிரமுகர்.

Image
முஸ்லிம் சமூக சீர் திருத்தம் எனும் நூலை எழுதியவர் மீ.இ. முஹம்மது அப்துல் காதர் அவர்களாவார். ஹிஜிரி 1379 (1960) இல்3ஆவது முறையாக ஹஜ் சென்ற இவர் அங்கு மார்க்க விரோத செயல்களைக் கண்டார். தாயகம் திரும்பியதும் ஹிஜிரி 25.1.1380 (20.7.60)இல் சவூதி மன்னர் இப்னு சுவூதுக்கு கண்டன கடிதம் அனுப்பினார். 23.3.1961இல் இவரது கடிதத்திற்கு சமாதானம் கூறி பதில் வந்தது.

பெண்களின் தொடையில் எழுத ஆதார நூல்.

Image
மேலப்பாளையத்தில் ஓதி எழுதி தாயத்து தட்டு தொழில் செய்யும் லெப்பைகளில் ஒருவர் பெண்களின் தொடைகளில் எழுத ஆரம்பித்து தர்ம அடி பட்டார். பெண்களின் தொடையில் எழுத அவர் காட்டிய ஆதார நூல் இதுதான். ஒரு பெண் ஒரு ஆணை காதலிக்க ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்க வழி சொல்லுகிறது. இதுதான் அந்த காலத்தில் இஸ்லாத்தின் பெயரால் வலம் வந்துள்ளது. இது 1916இல் வெளியான திருத்தப்பட்ட பதிப்பு.