நாய் நக்கினாலும் மரணம் தான்!

1400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் சொன்ன செய்தி இன்று உண்மை படுத்தும் மருத்துவர்கள்!

நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7முறை கழுவாமல் பயன்படுத்த வேண்டாம் என்று
நபிகள் நாயகம் (அவர்கள் மீது சாந்தி உன்டாகட்டும்)

அவர்கள் 1400ஆண்டுகளுக்கு முன் சொன்ன செய்தி இன்று உண்மை படுத்தும் மருத்துவர்கள்

ராணி வார பத்திரிகையில் நாய் நக்கினாலும் மரணம் என்ற தலைப்பில் வந்துள்ளது

எத்துணை உண்மை மார்க்கம் இஸ்லாம் அல்லஹு அக்பர்!



Comments